EPISODE · Aug 24, 2026 · 8 MIN
Superannuation பணத்தை முன்கூட்டியே எடுக்க முடியுமா? விதிமுறைகளும் விதிவிலக்குகளும்
ஆஸ்திரேலியாவில் ஓய்வுக்காலத்திற்காக சேமிக்கப்படும் சூப்பரானுவேஷன் பணம், தற்போது சுமார் 4.4 டிரில்லியன் டாலராக உள்ளது. வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தப் பணத்தில் ஒரு பகுதியையாவது ஓய்வு பெறுவதற்கு முன்பாக எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அவ்வப்போது எழுகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.Can you access your superannuation money early? Rules & Exceptions
Embed this episode
NOW PLAYING
Superannuation பணத்தை முன்கூட்டியே எடுக்க முடியுமா? விதிமுறைகளும் விதிவிலக்குகளும்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.