Supreme Court -க்கு Droupadi Murmu -ன் 14 கேள்விகள் - Stalin கண்டனம் | BJP |Imperfect Show 15.5.2025 episode artwork

EPISODE · May 15, 2025 · 24 MIN

Supreme Court -க்கு Droupadi Murmu -ன் 14 கேள்விகள் - Stalin கண்டனம் | BJP |Imperfect Show 15.5.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠AIR FORCE விமானத்தில் பறந்தபடி மீண்டும் ட்ரம்ப் பேச்சு!•⁠ ⁠பகல்காம் தாக்குதல்: ஐ.நாவிடம் ஆதாரத்தைக் கொடுத்து இந்தியா!•⁠ ⁠The Resistance Front - ஐ.நா-வில் இந்தியா முறையீடு?•⁠ ⁠பாகிஸ்தானுக்கு 8,700 கோடி IMF விடுவிப்பு?•⁠ ⁠Turkey & Azerbaijan: நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்கும் இந்திய மக்கள்?•⁠ ⁠உள்நாட்டு ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு: இந்தியா வெற்றிகரமாகச் சோதனை?•⁠ ⁠காங்கிரஸ் கேள்விக்கு பாஜக பதில்?•⁠ ⁠யுபிஎஸ்சி-க்கு புதிய தலைவர்?•⁠ ⁠'கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை பேச்சு; பாஜக அமைச்சர் மீது நடவடிக்கை' - நீதிமன்றம் சொன்னதென்ன?•⁠ ⁠குடியரசுத் தலைவருடன் முப்படை தளபதிகள் சந்திப்பு?•⁠ ⁠`ஜனாதிபதி, ஆளுநருக்குக் காலக்கெடு விதிக்க முடியுமா' - உச்ச நீதிமன்றத்திடம் திரௌபதி முர்மு 14 கேள்விகள்?•⁠ ⁠ஸ்டாலின் கேட்கும் கேள்விகள்? * ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு?•⁠ ⁠பொள்ளாச்சி: `நீதிக்காகத் துணிச்சலுடன் போராடிய பெண்கள்..' - கூடுதலாக ரூ.25 லட்சம் அறிவித்த முதல்வர் •⁠ ⁠ஊட்டியில் மலர் கண்காட்சியைத் தொடங்கி வைத்த ஸ்டாலின்?•⁠ ⁠டி.ஐ.ஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு - சீமான் ஏன் ஆஜராகவில்லை? என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் கேள்வி•⁠ ⁠ஜூன் 11- 20 வரை நடைப்பயணம்: சண்முகம்?•⁠ ⁠”தெருவைக் காணவில்லை” - ஜி.பி.முத்து புகார்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு•⁠ ⁠`கோவிந்தா' பாடல் சர்ச்சை; ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்திற்கு, பாஜக நிர்வாகி நோட்டீஸ்!•⁠ ⁠சிப் பொருத்தப்பட்ட E-Passport அறிமுகம்!•⁠ ⁠கனடா புதிய அமைச்சரவையில் இந்தியா வம்சாவளியினருக்கு இடம்?•⁠ ⁠தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம்: கனடா தூதரை அழைத்து இலங்கை கண்டனம்?•⁠ ⁠மீண்டும் காசாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்?

Episode metadata supplied by the publisher feed · Published May 15, 2025

Embed this episode

Ready to play

Supreme Court -க்கு Droupadi Murmu -ன் 14 கேள்விகள் - Stalin கண்டனம் | BJP |Imperfect Show 15.5.2025

0:00 24:29

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 24 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on May 15, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!