TAPS: `ஓய்வூதிய’ திட்டம் அறிவிப்பு DMK-க்கு பலன் தருமா? | BiggBoss Controversy | Imperfect Show episode artwork

EPISODE · Jan 3, 2026 · 20 MIN

TAPS: `ஓய்வூதிய’ திட்டம் அறிவிப்பு DMK-க்கு பலன் தருமா? | BiggBoss Controversy | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் உற்றுநோக்கிய.. முதல்வரின் `ஓய்வூதிய’ அறிவிப்பு விவரம்? *அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் - ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவிப்பு.* “அதிகாரத்தை மக்களுக்காக முறையாக பயன்படுத்த வேண்டும்” - மு.க.ஸ்டாலின். * புகார்தாரரிடம் பணம் பறித்த 3 காவலர்கள் சஸ்பெண்ட் * "இடைநிலை ஆசிரியர்களை கைவிடமாட்டோம். நல்ல முடிவு எடுப்போம்.." -அமைச்சர் அன்பில் மகேஸ். * திமுக தேர்தல் அறிக்கை செயலியை இன்று அறிமுகம் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். *. "சுசீந்திரம் கோயிலுக்கும் சாவர்க்கருக்கும் என்ன சம்பந்தம்?" -அமைச்சர் மனோ தங்கராஜ்? * காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சொன்னது என்ன? * வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாடு முழுவதும் இன்றும் நாளையும் 75,000 வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்! * "திமுக, அதிமுகவை தாக்கும் ஒரே கட்சி தவெகதான்" - செங்கோட்டையன். * JCT Prabakar TVK-வில் இணைந்தார்.* புதுச்சேரியில் புத்தாண்டை ஒட்டி ரூ.47 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை.* இந்தூர் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு: காங்கிரஸ் கேள்வி? * மருமகளை வரவேற்க தயாராகும் பிரியங்கா காந்தி - ரைஹானுக்கு நீண்டகால காதல் தோழியுடன் நிச்சயதார்த்தம். * Grok-ல் ஆபாச படங்கள் சித்தரிப்பு; எளிய பிராம்ப்டுகளில் அத்துமீறல் - மத்திய அரசு எடுத்த நடவடிக்கை!

Episode metadata supplied by the publisher feed · Published Jan 3, 2026

Embed this episode

NOW PLAYING

TAPS: `ஓய்வூதிய’ திட்டம் அறிவிப்பு DMK-க்கு பலன் தருமா? | BiggBoss Controversy | Imperfect Show

0:00 20:11

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 20 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on January 3, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!