Target 2026 : வேலையை தொடங்கிய DMK - ADMK | MODI STALIN EPS TVK VIJAY | Imperfect Show 7.7.2025 episode artwork

EPISODE · Jul 7, 2025 · 24 MIN

Target 2026 : வேலையை தொடங்கிய DMK - ADMK | MODI STALIN EPS TVK VIJAY | Imperfect Show 7.7.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி!•⁠ ⁠அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு வடிவமைப்பட்டுள்ள புதிய பேருந்து* இபிஎஸ் சுற்றுப் பயணத்திற்கு வந்த அதிமுக நிர்வாகியின் பணம் திருட்டு!•⁠ ⁠`உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் ஜூலை 15 முதல் தொடக்கம்?•⁠ ⁠“ஏழை மாணவர் விடுதி சமூகநீதி விடுதி என அழைக்கப்படும்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்•⁠ ⁠சென்னை அருகே விட்டுமனை என அறிவித்தால் நடவடிக்கையா?•⁠ ⁠PMK நிர்வாக குழுவிலிருந்து அன்புமணி நீக்கப்படவில்லையா?•⁠ ⁠``LGBTQ+ தோழர்கள் மனம் நோகும்படி பேசிவிட்டேன்; அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்'' - திருமா விளக்கம்•⁠ ⁠காவல்துறை தாக்குதலில் பலியான அஜித்குமார் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி; என்ன நடந்தது?•⁠ ⁠திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா•⁠ ⁠நாமக்கல்: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட அரசு ஊழியர்கள்... குடும்பப் பிரச்னையில் விபரீதம்!•⁠ ⁠அரசு பங்களாவை காலி செய்யாத சந்திர சூட்?•⁠ ⁠ரஷ்யா, சீனா நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு?•⁠ ⁠`ராய்ட்டர்ஸ்' நிறுவனத்தின் எக்ஸ் கணக்குள் முடக்கம்... ஏன்?•⁠ ⁠BRICS மாநாட்டில் மோடி பேசியது என்ன?•⁠ ⁠அமெரிக்காவில் நிரவ் மோடி சகோதரர் கைது?•⁠ ⁠ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் வரி; இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டும் ட்ரம்ப் - காரணம் என்ன?•⁠ ⁠எலான் மஸ்க்கின் புதிய கட்சி?•⁠ ⁠`தன் நண்பர் ஒருவரை நாசாவின் தலைவராக்க சொல்லி கேட்டார் மஸ்க்; நான்..!’ - ட்ரம்ப் சொல்வதென்ன?•⁠ ⁠அமெரிக்காவை புரட்டிப் போட்ட வெள்ளப்பெருக்கு - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை•⁠ ⁠காசாவில் 38 பெரை கொன்ற இஸ்ரேல்?

Episode metadata supplied by the publisher feed · Published Jul 7, 2025

Embed this episode

Ready to play

Target 2026 : வேலையை தொடங்கிய DMK - ADMK | MODI STALIN EPS TVK VIJAY | Imperfect Show 7.7.2025

0:00 24:10

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 24 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on July 7, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!