TARIFF : 4 முறை Call செய்த TRUMP - கண்டுகொள்ளாத MODI? | STALIN BJP DMK TVK | Imperfect Show 27.8.2025 episode artwork

EPISODE · Aug 27, 2025 · 22 MIN

TARIFF : 4 முறை Call செய்த TRUMP - கண்டுகொள்ளாத MODI? | STALIN BJP DMK TVK | Imperfect Show 27.8.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠இந்திய பொருட்கள் இன்று அமலாகிறது கூடுதல் வரி உயர்வு! •⁠ ⁠"அடுத்தநாள் கூப்பிடுங்கள் என்றேன்; 5 மணிநேரத்தில்..." - மோடியுடன் பேசியதைப் பகிர்ந்த ட்ரம்ப்•⁠ ⁠ரஷ்யாவுடன் மறைமுக வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அமெரிக்கா!•⁠ ⁠மோடி சீனா & ஜப்பான் பயணம்?•⁠ ⁠சீனா மீது திடீர் பாசம் - ட்ரம்ப் போட்ட U-Turn•⁠ ⁠"விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே நம்மிடம் புஷ்பக விமானம் இருந்தது" - பாஜக அமைச்சர் பேச்சு•⁠ ⁠ராகுல் பேரணியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு•⁠ ⁠அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்த ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு எதிர்ப்பு? * குடியரசு தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு: பாஜக ஆளும் மாநில அரசுகள் எதிர்ப்பு.•⁠ ⁠கொலீஜியத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் நீதிபதி நாகரத்தினா? •⁠ ⁠ஆ.ராசா திறந்துவைத்த பஸ் ஸ்டாப்; `கட்டுமான செலவை விட விளம்பர செலவு அதிகம்போல...'- எழுந்த விமர்சனம்!•⁠ ⁠விஜயின் பவுன்சர்கள் மீது தவெக தொண்டர்கள் காவல்துறையில் புகார்! •⁠ ⁠ஐடி ஊழியர் கடத்தல் - நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு•⁠ ⁠கேரளா: கோவிலில் ரீல்ஸ் எடுத்த முன்னாள் பிக் பாஸ் பிரபலம்; அடுத்து நடந்த சம்பவம்•⁠ ⁠காதலியிடமிருந்து வந்த கடிதம்; 500 புஷ்அப்ஸ் செய்து பெற்ற ராணுவ அதிகாரி - 'ஓர்' அடடே சம்பவம்!•⁠ ⁠காசாவில் பத்திரிகையாளர்கள் கொலை... அதிர்ச்சி அளிப்பதாக இந்தியா அறிக்கை!

Episode metadata supplied by the publisher feed · Published Aug 27, 2025

Embed this episode

NOW PLAYING

TARIFF : 4 முறை Call செய்த TRUMP - கண்டுகொள்ளாத MODI? | STALIN BJP DMK TVK | Imperfect Show 27.8.2025

0:00 22:56

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 22 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on August 27, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!