Tech Mahindra Ltd - 2.72% சரிவுக்கு காரணம் என்ன? | IPS Finance - 262 | Vikatan TV episode artwork

EPISODE · Jul 17, 2025 · 15 MIN

Tech Mahindra Ltd - 2.72% சரிவுக்கு காரணம் என்ன? | IPS Finance - 262 | Vikatan TV

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

வங்கிகளில் உள்ள Unclaimed Deposits குறித்த புதிய ரிசர்வ் வங்கி சக்குலர் வெளியானது. உங்கள் கணக்குகளில் நீண்ட நாட்கள் பராமரிப்பில்லாத தொகைகள் இருந்தால், அதனைப்பற்றி நீங்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய தகவல்களை இந்த வீடியோவில் பகிர்ந்திருக்கிறோம்.📊 WIPRO மற்றும் AXIS BANK நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. லாபமா? எதிர்பார்ப்பை மீறியதா அல்லது குறைந்ததா? முதலீட்டாளர்கள் என்ன கவனிக்க வேண்டும்?📉 Tech Mahindra Ltd ன் பங்கு விலை 2.72% சரிவு கண்டது. இதற்கான காரணம் என்ன? இந்த வீடியோவில் அதன் பின்னணி, வாடிக்கையாளர் வருவாய் குறைவு, வட்டியுள்ள சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களை விரிவாக விளக்குகிறோம்.

Episode metadata supplied by the publisher feed · Published Jul 17, 2025

Embed this episode

NOW PLAYING

Tech Mahindra Ltd - 2.72% சரிவுக்கு காரணம் என்ன? | IPS Finance - 262 | Vikatan TV

0:00 15:55

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 15 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on July 17, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!