தேனி டு மதுரை: OPS ஆதரவாளர்கள் DMK இணைப்பு விழா அதிர்ச்சி | Trump கட்டுப்பாட்டில் MODI? | TVK VIJAY episode artwork

EPISODE · Mar 7, 2026 · 25 MIN

தேனி டு மதுரை: OPS ஆதரவாளர்கள் DMK இணைப்பு விழா அதிர்ச்சி | Trump கட்டுப்பாட்டில் MODI? | TVK VIJAY

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠ரஷ்ய எண்ணெய்க்கு அமெரிக்க அனுமதி... பிரதமரின் ராஜதந்திரம்! - பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி•⁠ ⁠சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!•⁠ ⁠விலையைக் குறைக்க அன்புமணி, செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்•⁠ ⁠நீட் தேர்வு சர்வரில் கோளாறு... மூன்று நாள்களாக தவிக்கும் மாணவர்கள்!•⁠ ⁠IPS ON ROAD!•⁠ ⁠போர் அப்டேட்ஸ்!•⁠ ⁠ஈரான் சரணடைவதே தீர்வு! - ட்ரம்ப்•⁠ ⁠16 வயதுக்கு கீழ் நோ சோஷியல் மீடியா! - கர்நாடக அரசு•⁠ ⁠வந்தாராவுக்கு சிறுத்தைகளை அனுப்பும் மகாராஷ்டிர அரசு?•⁠ ⁠புதுச்சேரியில் கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை! - கிரிஷ் சோடங்கர்•⁠ ⁠புதுச்சேரியில் சிபிஎம் தனித்துப் போட்டி!•⁠ ⁠புதுச்சேரி: நாம் தமிழர் வேட்பாளர்களை அறிவிக்கு சீமான்!•⁠ ⁠அதிமுகவில் இணையும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்... அதிர்ச்சியில் ஓ.பி.எஸ் முகாம்! •⁠ ⁠வெல்லமண்டி நடராஜனுக்கு அமைப்புச் செயலாளர் பொறுப்பு!•⁠ ⁠அண்ணன் எடப்பாடியாரே... அதிமுகவை கரைய விட்றாதீங்க! - திருமா அட்வைஸ்•⁠ ⁠ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!•⁠ ⁠சனாதன தர்மத்துக்கு எதிரான ஆட்சி நீக்கப்பட வேண்டும்! - நயினார்•⁠ ⁠மநீம நிர்வாகக் குழு ஆலோசனை!•⁠ ⁠வாட்ஸ் அப் மூலம் ஆம்புலன்ஸ் வசதி அறிமுகம்!•⁠ ⁠மகளிர் தின விழாவில் விஜய்... என்ன பேசினார்?•⁠ ⁠புஅதிமுக விஜய்க்கு ஆதரவு!•⁠ ⁠தவெக இரண்டாமிடம் பிடிக்கும்! - ஜோதிமணி கணிப்பு•⁠ ⁠விஜய் வீட்டில் தங்க உரிமை இருக்கிறது! - சங்கீதா புதிய மனு•⁠ ⁠சென்னை: வீட்டுக்குச் சென்று பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்!•⁠ ⁠கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு!

Episode metadata supplied by the publisher feed · Published Mar 7, 2026

Embed this episode

Ready to play

தேனி டு மதுரை: OPS ஆதரவாளர்கள் DMK இணைப்பு விழா அதிர்ச்சி | Trump கட்டுப்பாட்டில் MODI? | TVK VIJAY

0:00 25:00

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on March 7, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!