EPISODE · Jan 19, 2026 · 24 MIN
தேதி குறித்த BJP - ஜன. 23-க்குள் NDA கூட்டணியில் ட்விஸ்ட்? | TVK VIJAY CBI | DMK ADMK Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• எதிரி இல்லையா? - நான் இருப்பதையே திமுக மறந்து விட்டது - சசிகலா • மாநில நிதி நிலைமை சரியாக இருப்பதால்தான் ரூ.2000 கொடுப்பதாக எடப்பாடி அறிவித்துள்ளார்' - மனோ தங்கராஜ்* "எடப்பாடி பழனிசாமியின் பேச்சு தேர்தல் நாடகம்" - அன்பில் மகேஸ்• "நாங்கள் கூட்டணிக்கு செல்வதை உரியவர்கள் அறிவிப்பார்கள்" - கூட்டணி குறித்து டிடிவி.தினகரன்• எடப்பாடி பழனிசாமியுடன் தனியரசு சந்திப்பு?• திமுக-வை வீழ்த்த புதிய கட்சிகள் இணைய வேண்டும் - வாசன்• தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த பியூஷ் கோயல் வருகை?• தமிழிசை தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு?• ஓசூர் விமான நிலையத் திட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு? • இந்திய வாக்காளர்களின் முதல் தேர்வு பாஜக - மோடி?• “தமிழ் வாழ்க என சிவகார்த்திகேயன் கத்துவதைப் பார்க்கும்போது, நானே கத்தியது போல இருந்தது” - சீமான்• சாகித்திய அகாதெமிக்கு நிகராக செம்மொழி இலக்கிய விருது - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.• காங்கிரஸ்: "கூட்டணி குறித்துப் பேசக் கூடாது என தலைமை வேதனையோடு தெரிவித்தது" - செல்வப்பெருந்தகை• தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்?• விஜயிடம் சிபிஐ அடுக்கடுக்கான கேள்விகள்.. விசாரணை நீடிக்க வாய்ப்பு.. குற்றப்பத்திரிகையிலும் பெயர்?• TVK தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை?• வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்க 13 லட்சம் பேர் விண்ணப்பம்• வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு?• கேரள மாநிலத் தேர்தல் ஆணையரின் பெயர் நீக்கம்?• 'சில நேரங்களில் கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்படும்' Chhaava சர்ச்சைக்கு ARR முற்றுப்புள்ளி• மும்பை மேயர் தேர்வுக்கு மல்லுக்கட்டும் பா.ஜ.க, ஷிண்டே சேனா!• "எந்த நாட்டின் மிரட்டலோ, அச்சுறுத்தலோ எங்களை பாதிக்காது" - ட்ரம்புக்கு எதிராகும் ஐரோப்பிய ஒன்றியம்!• மச்சாடோவுக்கு எதிராக நார்வே தலைவர்கள் போர்க்கொடி!
Embed this episode
Ready to play
தேதி குறித்த BJP - ஜன. 23-க்குள் NDA கூட்டணியில் ட்விஸ்ட்? | TVK VIJAY CBI | DMK ADMK Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.