தேதி குறித்த OPS - TVK ரூட்டெடுக்கும் செங்கோட்டையன்? | Ethiopia volcano | SIR MODI | Imperfect Show episode artwork

EPISODE · Nov 25, 2025 · 24 MIN

தேதி குறித்த OPS - TVK ரூட்டெடுக்கும் செங்கோட்டையன்? | Ethiopia volcano | SIR MODI | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠"டிசம்பர் 15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்'' - நாள் குறித்த ஓ.பன்னீர்செல்வம்•⁠ ⁠"ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி உருவாகிறதா?'' - அதிமுக வைத்திலிங்கம் எச்சரிக்கை•⁠ ⁠பூத் கமிட்டி மீட்டிங் தொடங்கிய எடப்பாடி •⁠ ⁠கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது - நயினார் நாகேந்திரன் •⁠ ⁠அரசியலே வேண்டாம் : கட்சியை கலைக்கும் தமிழருவி மணியன் •⁠ ⁠TVK: ஆனந்த் உட்பட 5 பேரிடம் CBI அதிகாரிகள் 10 மணி நேர விசாரணை?* செங்கோட்டையன் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்•⁠ ⁠அதிமுக MLA கொலை வழக்கு: பவாரியா கொள்ளையர் ஒருவருக்கு 5 ஆயுள், இருவருக்கு 4 ஆயுள் தண்டனை?•⁠ ⁠SIR: முன்னேறிச் செல்லும் கோவா? •⁠ ⁠96.22% முடிந்த SIR பணிகள்: சொல்லும் தமிழக தேர்தல் அதிகாரி.•⁠ ⁠இலங்கை பெண்ணுக்கு வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதிய அமலாக்கத்துறை? •⁠ ⁠"SIR மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்களில் எத்தனை பேர் வெளிநாட்டவர்கள்? நிரூபிக்க முடியுமா?" -தொல். திருமாவளவன், விசிக தலைவர் •⁠ ⁠ஜனநாயகத்தை பலி கொடுக்கும் சதியில் தேர்தல் ஆணையம் - ராகுல் காந்தி •⁠ ⁠இன்று வலுபெறுகிறது புயல் சின்னம்?•⁠ ⁠கோவை செம்மொழிப் பூங்காவை முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்•⁠ ⁠டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை•⁠ ⁠`இனி இது கூடாது'- தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நாளில் சூர்யா காந்த் அதிரடி உத்தரவு •⁠ ⁠கார் மரியாதை ஏற்காமல் சென்ற கவாய்? •⁠ ⁠அயோத்தி ராமர் கோயிலில் இன்று கொடியேற்றம்!•⁠ ⁠எத்தியோப்பியாவில் வெடித்து சிதறிய எரிமலை; பரவும் சாம்பல் - மீண்டும் டெல்லி சுற்றுச்சூழலுக்கு ஆபத்தா?•⁠ ⁠Delhi Air Pollution: அபாயகர அளவில் காற்றுமாசு; அலுவலகங்களில் 50% Work From Home - அறிவுறுத்தும் அரசு•⁠ ⁠’அருணாச்சல் சீனாவின் பகுதி’ - பாஸ்போர்ட்டைப் பிடுங்கி இந்திய பெண்ணை தடுத்த சீன அதிகாரிகள்!

Episode metadata supplied by the publisher feed · Published Nov 25, 2025

Embed this episode

Ready to play

தேதி குறித்த OPS - TVK ரூட்டெடுக்கும் செங்கோட்டையன்? | Ethiopia volcano | SIR MODI | Imperfect Show

0:00 24:12

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 24 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on November 25, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!