`தேதி பின்னர் அறிவிக்கப்படும்' - Rajini பாணியில் VIJAY | NDA -க்கு எதிராக DMK Sketch | Whistle TVK  episode artwork

EPISODE · Jan 22, 2026 · 21 MIN

`தேதி பின்னர் அறிவிக்கப்படும்' - Rajini பாணியில் VIJAY | NDA -க்கு எதிராக DMK Sketch | Whistle TVK

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠சட்டப்பேரவையிலிருந்து வெளியேறிய அதிமுக... என்ன காரணம்?•⁠ ⁠பதில் தயாராகி வந்ததும் விவாதிக்கப்படும்! - முதல்வர்•⁠ ⁠கறிக்கோழி விவகாரம் சென்னையில் போராட்டம்!•⁠ ⁠ஜி ராம் ஜி திட்டம் குறித்து நாளை சிறப்புத் தீர்மானம்?•⁠ ⁠தமிழ்நாட்டில் சிக்குன்குன்யா அதிகரிப்பு! - எடப்பாடி•⁠ ⁠சிறப்பு வார்டுகள் அமைக்க சுகாதாரத் துறை உத்தரவு!•⁠ ⁠அரசு ஊழியர்கள் போராட்டத்தை வேடிக்கைப் பார்க்க மாட்டோம்! - முதல்வர்•⁠ ⁠துணை முதல்வர் பதவியை உதயநிதி ராஜினாமா செய்ய வேண்டும்! - கொதிக்கும் பா.ஜ.க•⁠ ⁠அதிமுக தலைமையில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சிக்குவரும்! - பியூஷ் கோயல்•⁠ ⁠நாளை நடைபெறும் பொதுக்கூட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்! - எடப்பாடி நம்பிக்கை•⁠ ⁠அன்புமணி, பாரிவேந்தர், ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம் அடுத்தடுத்து சந்திப்புகளை நடத்திய பியூஷ் கோயல்!•⁠ ⁠தனிச் சின்னத்தில் த.மா.க போட்டி! - வாசன் பேட்டி•⁠ ⁠த.வெ.க-வுக்கு விசில் சின்னம்!•⁠ ⁠தவெக நிர்வாகிகள் ஜன. 26 முதல் சுற்றுப்பயணம்!•⁠ ⁠திமுக கூட்டணியை ஆதரிக்கும் தமிழர் தேசம் கட்சி!•⁠ ⁠அரசியலிலிருந்து விலகுகிறேன்! - குன்னம் ராமச்சந்திரன்•⁠ ⁠திருமாவளவனுக்கும் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை! - ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ அருள்•⁠ ⁠கர்நாடகாவிலும் வாக் அவுட் செய்த ஆளுநர்!•⁠ ⁠கர்நாடக டிஜிபி ராமசந்திர ராவ் சஸ்பெண்ட்... ஏன்?•⁠ ⁠`என்.டி.ஏ கூட்டணிக்கு வாங்க...' - பினராயி விஜயனை அழைக்கும் ராம்தாஸ் அத்வாலே•⁠ ⁠மீண்டும் இந்தியா பாகிஸ்தான் போர் குறித்து பேசிய டிரம்ப்!•⁠ ⁠எனது உயிருக்கு ஈரான் குறிவைத்தால்... - டிரம்ப் அதிரடி!•⁠ ⁠மோடி என் நண்பர்... வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்! - டிரம்ப்

Episode metadata supplied by the publisher feed · Published Jan 22, 2026

Embed this episode

Ready to play

`தேதி பின்னர் அறிவிக்கப்படும்' - Rajini பாணியில் VIJAY | NDA -க்கு எதிராக DMK Sketch | Whistle TVK

0:00 21:48

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 21 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on January 22, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!