தேவனின் இரகசியம்
from Jesus Comes (Tamil) Hosted by Jesus Comes
Bible Series By Bro. Paulraj Moses and Sis. Poomani Moses ஆவியானவர் நமக்குள் இருந்து இரகசியங்களை தெரியப்படுத்துகிறார். கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்கள் மேல் இருக்கிறது. நீதிமான்களுடனே அவருடைய இரகசியம் இருக்கிறது. முத்திரையிடப்பட்ட இரகசியம். உலகத் தோற்றத்திற்கு முன் இருந்த இரகசியம் என்ன? உணர்விலே இரகசியத்தை அறிந்துகொள்வது. உணர்ச்சி வேறு உணர்வு வேறு. உள்ளான மனுஷனுக்குள் மாற்றம் வர வேண்டும். ஆவியானவரின் துணையோடு பிள்ளைகளை வழி நடத்துவது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிபாராக.
Embed this episode
No transcript yet.