Thai Pongal, Down Under: Traditions through young eyes - வேர் தேடும் பயணம்: ஆஸ்திரேலிய இளைய தலைமுறையின் பார்வையில் தைப்பொங்கல் episode artwork

EPISODE · Jan 14, 2026 · 22 MIN

Thai Pongal, Down Under: Traditions through young eyes - வேர் தேடும் பயணம்: ஆஸ்திரேலிய இளைய தலைமுறையின் பார்வையில் தைப்பொங்கல்

from SBS Tamil - SBS தமிழ்

Thai Pongal is more than a harvest festival - it is a celebration of gratitude, community spirit and the deep bond between people and nature in Tamil culture. The spirit of this traditional thanksgiving festival is shared with a contemporary perspective by a younger generation of Tamils born and raised in Australia. They reflect on what Thai Pongal means in a multicultural world - how traditions are remembered, transformed and sometimes reimagined by their ancestors back home. - தைப் பொங்கல் என்பது அறுவடைத் திருநாளை விட மேலானது - இது நன்றியுணர்வு, சமூக உணர்வு மற்றும் தமிழ் கலாச்சாரத்தில் மக்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான ஆழமான பிணைப்பைக் கொண்டாடும் ஒரு விழா. இந்த பாரம்பரிய நன்றி செலுத்தும் விழாவின் உணர்வை சமகாலக் கண்ணோட்டத்தில் ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த இளைய தமிழ்த் தலைமுறையினர் பகிர்கிறார்கள். பன்முக கலாச்சார உலகில் தைப்பொங்கல் என்றால் என்ன - மரபுகள் எவ்வாறு நினைவுகூரப்படுகின்றன, மாற்றியமைக்கப்படுகின்றன, சில சமயங்களில் தாயகத்திலிருந்த தங்கள் மூதாதையர் கடைப்பிடித்தவற்றைத் தாம் எப்படி மறுகற்பனை செய்துள்ளார்கள் என்பதைப் பிரதிபலிக்கிறார்கள் இவர்கள். தலைமுறைகள் மற்றும் கண்டங்களைக் கடந்து பாரம்பரியம், அடையாளம் மற்றும் ஒரு சமூகத்தின் தொடர்ச்சியின் கதையை குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்கள் அகநிலா சதீஸ்குமார், டிலாந்தன் துஷ்யந்தன், காவியா சோம சுந்தரம், சுகிர்தன் சரவணக்குமார், கவிஹா கணநாதன், நற்றவன் நிர்மானுசன், மற்றும் மெஜிரின் பீரிஸ்.

Episode metadata supplied by the publisher feed · Published Jan 14, 2026

Embed this episode

Ready to play

Thai Pongal, Down Under: Traditions through young eyes - வேர் தேடும் பயணம்: ஆஸ்திரேலிய இளைய தலைமுறையின் பார்வையில் தைப்பொங்கல்

0:00 22:15

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of SBS Tamil - SBS தமிழ்?

This episode is 22 minutes long.

When was this SBS Tamil - SBS தமிழ் episode published?

This episode was published on January 14, 2026.

Can I download this SBS Tamil - SBS தமிழ் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!