EPISODE · Mar 27, 2026 · 11 MIN
The Wind of Love - Tamil by Thomas Manuel
from Koyyaka Podcast - கொய்யாக்கா வலையொலி · host Ahshif Abdeen
காத்தா பறந்து வாரேன்,உனைப் பார்த்தா விலகிப் போறேன்,கண்ணுக்குள்ள நீயும் தான் கத்திக் கப்பல் ஓட்டுற,காதோரமா நின்னுக்கிட்டு வலம்புரியா வாட்டுற,காத்தா பறந்து வாரேன்,உனைப் பார்த்தா விலகிப் போறேன்!நித்தம், நித்தம் உன் பேர தான் சொல்லி சொல்லி பைத்தியமானேன்,சத்தம் கித்தம் ஏதும் இன்றி கள்ளி உன்மேல் காதலானேன்,பாவிப்பய ஒன்ன எண்ணி, பத்து நாளா தூக்கம் இல்லை,கண்ணே உன்ன காணும் முன்னே, பாதை குழம்பி நின்னதில்லை,என்னோடு வா, செல்லக்கிளி, கண்ணாலந்தான் பண்ணிக்கலாம்!காத்தா பறந்து வாரேன்,உனைப் பார்த்தா விலகிப் போறேன்!பாவை உன்மேல் காதல் கொண்டு ராகம் ஒன்னு தேடிப்புடிச்சேன்,ஏதேதெதோ வார்த்தை கொண்டு ஒருவழியா பாடி முடிச்சேன்,பிள்ளைப்பூச்சி என்னை நீ உன்,கண்ண வச்சி காய்ச்சுற,வத்திக்குச்சி பார்வையாலபிஞ்சு நெஞ்ச எரிக்கிற!சின்னமணி, பொன்னுமணி, கண்ணுமணி தான் நீ எனக்கு!காத்தா பறந்து வாரேன்,உனைப் பார்த்தா விலகிப் போறேன்,கண்ணுக்குள்ள நீயும் தான் கத்திக் கப்பல் ஓட்டுற,காதோரமா நின்னுக்கிட்டு வலம்புரியா வாட்டுற,காத்தா பறந்து வாரேன்,உனைப் பார்த்தா விலகிப் போறேன்!~ தாமஸ் மனுவேல் 🫣
What this episode covers

NOW PLAYING
The Wind of Love - Tamil by Thomas Manuel
No transcript for this episode yet
Similar Episodes
Mar 26, 2026 ·1m
Jan 2, 2026 ·47m
Dec 21, 2025 ·46m