Skip to content
Thirumandhiram 583: Pratyahara- How to turn the mind inwards? மனதை எவ்வாறு உள் திருப்புதல்? episode artwork

EPISODE · Jul 31, 2024 · 6 MIN

Thirumandhiram 583: Pratyahara- How to turn the mind inwards? மனதை எவ்வாறு உள் திருப்புதல்?

from Santhosam Podcast: Guiding Light of Spiritual Wisdom · host Santhosam

குருவாரத்தில் திருமந்திரம் - குருமகான் விளக்கம் “மூலத் துவாரத்தை முக்காரம் இட்டிரு மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு வேல் ஒத்த கண்ணை வெளியில் விழித்திரு காலத்தை வெல்லும் கருத்து இதுதானே” ~ தந்திரம் 3, பிரத்தியாகாரம்: பாடல் 583 பொருள்: ஞான பயிற்ச்சியாளன் குந்தாசனத்தில் குதம் குய்யம் சுருக்கி கீழ் நோக்கிச் செல்லும் மூலத்துவார வழியடைத்து குண்டலனி சக்தியை மேல் எழுப்பி சகஸ்ராரத்தில் பிராண இயக்கத்தின் மூலம் மனதை நிறுத்தி முருகவேலின் கூர்மையொத்த கண்களை மூக்கின் நுனியில் விழித்திருக்க சாதனை செய்யின் காலத்தை வென்று பிறப்பு அற்று இருக்கலாம். குண்டலினி யோகத்த்தின் கருத்து இதுதானே. “Close the Muladhara orifice below Center your thought on sahasrara orifice above And on that meditate; Fix your lance-like vision on that space vast; Thus practicing Yoga You shall Vanquish Time.” ~ Tantra 3, Prathyakara Poem 583 (Source: Sri Ramakrishna Math) Meaning: A yogi shall close the mooladhara chakra by contracting anus and urethras. The mooladhara chakra warms up to pump the kundalini energy to sahasrara while channelizing the energy through the spine. When the mind is at shahasrara and the sharp half opened eyes are pointing towards the tip of the nose, kundalini energy merges with the cosmic consciousness. This state leads the yogi to live an eternal life beyond space and time. Send us Fan Mail Let Wisdom Flourish! Let Peace Prevail! Let us protect Mother earth! Let us protect the Universe! Santhosam https://universalpeacefoundation.org

Episode metadata supplied by the publisher feed · Published Jul 31, 2024

Embed this episode

குருவாரத்தில் திருமந்திரம் - குருமகான் விளக்கம் “மூலத் துவாரத்தை முக்காரம் இட்டிரு மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு வேல் ஒத்த கண்ணை வெளியில் விழித்திரு காலத்தை வெல்லும் கருத்து இதுதானே” ~ தந்திரம் 3, பிரத்தியாகாரம்: பாடல் 583 பொருள்: ஞான பயிற்ச்சியாளன் குந்தாசனத்தில் குதம் குய்யம் சுருக்கி கீழ் நோக்கிச் செல்லும் மூலத்துவார வழியடைத்து குண்டலனி சக்தியை மேல் எழுப்பி சகஸ்ராரத்தில் பிராண இயக்கத்தின் மூலம் மனதை நிறுத்தி முருகவேலின் கூர்மையொத்த கண்களை மூக்கின் நு...

Distinct summary based on available episode metadata or transcript content.

Ready to play

Thirumandhiram 583: Pratyahara- How to turn the mind inwards? மனதை எவ்வாறு உள் திருப்புதல்?

0:00 6:24

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of Santhosam Podcast: Guiding Light of Spiritual Wisdom?

This episode is 6 minutes long.

When was this Santhosam Podcast: Guiding Light of Spiritual Wisdom episode published?

This episode was published on July 31, 2024.

Can I download this Santhosam Podcast: Guiding Light of Spiritual Wisdom episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!