Thiruparankundram - `ஆகம விதிகள் என்னாச்சு?' - INDIA கூட்டணி | MODI Press Meet? | Putin Parliament  episode artwork

EPISODE · Dec 5, 2025 · 30 MIN

Thiruparankundram - `ஆகம விதிகள் என்னாச்சு?' - INDIA கூட்டணி | MODI Press Meet? | Putin Parliament

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠நேற்று மாலையும் & இன்று காலையும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு? •⁠ ⁠"2014-ம் ஆண்டு தீர்ப்பின்படி நடக்கிறோம்.. கார்த்திக தீபத்தில் இந்துத்துவாக்கு வேலை இல்லை" - ரகுபதி•⁠ ⁠உத்தரவு வந்த சில நொடிகளில் இத்தனை ஆயிரம் பேர் கூடியது எப்படி - பெ.சண்முகம்.•⁠ ⁠போராட்டத்தில் குதித்த நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா கைது!•⁠ ⁠இது தேவையற்ற அரசியல் பதற்றம் - எடப்பாடி.•⁠ ⁠"மத விஷயங்களில் யாரும் அரசியல் செய்யக்கூடாது; என்ன மரபோ அதை பின்பற்ற வேண்டும்" - ஜெயக்குமார்•⁠ ⁠நாடகம் நடத்துகிறார் முதல்வர் - முருகன்.•⁠ ⁠முதல்வருக்கு இரண்டு கேள்விகளை கேட்கும் வானதி சீனிவாசன்.•⁠ ⁠மாமதுரைக்குத் தேவை இதுதான்! - முதல்வர் ட்வீட்•⁠ ⁠திடீரென வீடியோ வெளியிட்டு.. பரபரப்பாக பேசிய அண்ணாமலை!•⁠ ⁠"மாமதுரைக்குத் தேவை வளர்ச்சியா அல்லது அரசியலா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்!" - மு.க.ஸ்டாலின்•⁠ ⁠கலவரத்துக்கு நீதிபதியே வித்திடுகிறார்! - மக்களவையில் சச்சிதானந்தம் MP பேச்சு•⁠ ⁠திருப்பரங்குன்றம் விவகாரம் - நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் அமளி!•⁠ ⁠சரிந்தத்து இந்தியா ரூபாய் மட்டுமல்ல... மோடியின் கெளரவமும்தான்! - காங்கிரஸ் காட்டம்•⁠ ⁠SIR பணிக்கு கூடுதல் பணியாளர்கள் - உச்சநீதிமன்றம் உத்தரவு?•⁠ ⁠சென்னையில் 10.40 லட்சம் வாக்காளர்கள் நீக்க வாய்ப்பு?•⁠ ⁠தமிழகத்தில் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்க வாய்ப்பு?•⁠ ⁠புடினுக்கு ‘பகவத் கீதை’ பரிசளித்த பிரதமர் மோடி! •⁠ ⁠புதின் - மோடி இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்!•⁠ ⁠புதுக் கட்சி தொடங்குவதாகச் சொல்லவில்லை! - ஓ.பி.எஸ்•⁠ ⁠விடுபட்ட மகளிருக்கு 12 முதல் உரிமை தொகை? - உதயநிதி.•⁠ ⁠குடும்பப் பிரச்னையைக் கண்டித்த தலைமைக் காவலர்; காவல் நிலையத்திற்குள் புகுந்து வெட்டிய கும்பல் •⁠ ⁠ஒரு பயணியை கூட அனுமதிக்க வேண்டாம் - CISFக்கு இண்டிகோ நிறுவனம் கடிதம்.•⁠ ⁠இரண்டு மாத அட்வான்ஸ் கொடுத்தால் போதும்.. வீட்டு ஓனர்களுக்கு கட்டுப்பாடு.. வருகிறது புதிய சட்டம்!

Episode metadata supplied by the publisher feed · Published Dec 5, 2025

Embed this episode

NOW PLAYING

Thiruparankundram - `ஆகம விதிகள் என்னாச்சு?' - INDIA கூட்டணி | MODI Press Meet? | Putin Parliament

0:00 30:28

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 30 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on December 5, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!