Thiruparankundram கோயிலில் பாரத் மாதா கி ஜே - என்ன நடந்தது? | Kerala -வில் EPS ; Delhi -யில் OPS  episode artwork

EPISODE · Dec 4, 2025 · 26 MIN

Thiruparankundram கோயிலில் பாரத் மாதா கி ஜே - என்ன நடந்தது? | Kerala -வில் EPS ; Delhi -யில் OPS

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠‘பாரத் மாதா கி ஜே’ என்ற முழக்கத்துடன் தடுப்புகளைத் தள்ளிவிட்டு முருகன் கோயிலுக்குள் நுழைந்த கும்பல்?•⁠ ⁠நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவும்... திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட பரப்பும்!•⁠ ⁠“கலவரம் செய்ய நினைப்பவர்களை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” -செல்வப்பெருந்தகை•⁠ ⁠"நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வன்மையான கண்டனத்துக்குரியது" - சண்முகம்•⁠ ⁠``நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை தேவை!'' - திருமாவளவன்•⁠ ⁠பா.ஜ.க தலைவர்கள் சொல்வதென்ன?•⁠ ⁠திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி?•⁠ ⁠DMK-விடம் அதிக தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ்? •⁠ ⁠"தமிழ்நாடு அரசியல் நகர்வுகள் குறித்து விவாதித்தோம்" - ஓபிஎஸ் டெல்லி சந்திப்புகளின் பின்னணி?•⁠ ⁠கேரள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக - பொறுப்பாளர்கள் நியமனம்•⁠ ⁠தேர்தல் ஆணையத்தை கண்டித்து ராமதாஸ் தரப்பினர் இன்று ஆர்ப்பாட்டம்•⁠ ⁠சின்னம் முடக்கப்படும் - தேர்தல் ஆணையம் தெரிவிப்பு!•⁠ ⁠டித்வா புயல்: கனமழையால் கடும் பாதிப்பைச் சந்தித்த வடசென்னை!•⁠ ⁠அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!•⁠ ⁠UP: புதின் படத்துக்கு பொட்டு வைத்து பூஜை செய்த BJP-யினர்.•⁠ ⁠ஐரோப்பிய நாடுகளுடன் போரிட தயார் - புதின்.•⁠ ⁠தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை வியப்பளிக்கிறது - மோடி.•⁠ ⁠Fake News க்கு எதிராக நடவடிக்கை - அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்•⁠ ⁠டெல்லி காற்று மாசு... நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் போராட்டம்!•⁠ ⁠Sanchar Saathi கட்டாய இன்ஸ்டால் உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு; இதற்கு `மக்கள் நம்பிக்கை' காரணமா? •⁠ ⁠AVM: `குடும்பப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்' - ஏவிஎம் சரவணன் காலமானார்.

Episode metadata supplied by the publisher feed · Published Dec 4, 2025

Embed this episode

NOW PLAYING

Thiruparankundram கோயிலில் பாரத் மாதா கி ஜே - என்ன நடந்தது? | Kerala -வில் EPS ; Delhi -யில் OPS

0:00 26:53

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 26 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on December 4, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!