திருப்பதி லட்டு விவகாரம்.. அண்டை மாநிலங்களிலும் சர்ச்சை? | Kamal Haasan | Modi | MNM Imperfect Show episode artwork

EPISODE · Sep 21, 2024 · 21 MIN

திருப்பதி லட்டு விவகாரம்.. அண்டை மாநிலங்களிலும் சர்ச்சை? | Kamal Haasan | Modi | MNM Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* இலங்கை அதிபர் தேர்தல்... நாளை முடிவு! * அமெரிக்கா புறப்பட்ட மோடி! * ஒரே நாடு ஒரே தேர்தல் பரிந்துரைகளில் குறைபாடு! - முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி * ஒடிசா: ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்குக் காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல்! * மேற்குவங்கம்: பணிக்குத் திரும்பிய மருத்துவர்கள்! * திருப்பதிக்கு நெய் வழங்கிய நிறுவனத்தில் மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை சோதனை! * திருப்பதி லட்டு அறிக்கை கோரிய மத்திய அரசு! * திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உண்மைதான்! - திருப்பதி தேவஸ்தானம் * கடவுளை வைத்து அரசியல் செய்கிறார் நாயுடு! - ஜெகன் * `அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை' - வார்த்தை மாறாமல் ஒரே பதிவைப் போட்ட நெட்டிசன்கள். * பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பா... தமிழ்நாடு அரசு சொல்வதென்ன? * வினோஜ் செல்வம் மீது நடவடிக்கை! - சேகர்பாபு * அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் மீது வழக்கு பதிவு! * ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு 15 பேர் மீது குண்டர் சட்டம்! * ம.நீ.ம பொதுக்குழுவும்... தீர்மானங்களும்! * குரூப் 4 காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு? * போராடும் பணியாளர்களை மிரட்டிய சாம்சங் நிறுவனம்! * சென்னை உயர் நீதிமன்றம்... கூடுதலாக 5 நீதிபதிகள்!

Episode metadata supplied by the publisher feed · Published Sep 21, 2024

Embed this episode

Ready to play

திருப்பதி லட்டு விவகாரம்.. அண்டை மாநிலங்களிலும் சர்ச்சை? | Kamal Haasan | Modi | MNM Imperfect Show

0:00 21:36

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 21 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on September 21, 2024.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!