தமிழ் மரபுகள்: எதை காப்பது? எதை மாற்றுவது? episode artwork

EPISODE · Jun 17, 2026 · 16 MIN

தமிழ் மரபுகள்: எதை காப்பது? எதை மாற்றுவது?

from SBS Tamil - SBS தமிழ்

ஆஸ்திரேலியாவில் வளரும் தமிழ் இளைஞர்களுக்கு, தமிழ் மொழியும் பண்பாடும் முக்கிய அடையாளங்களாக உள்ளனவா என்பது குறித்த சிறப்பு கலந்துரையாடல் இது. நமது இளைஞர்கள் பாதுகாக்க விரும்பும் தமிழ் மரபுகள் எவை? காலத்தோடு மாற வேண்டிய பாரம்பரியங்கள் என்ன? அடுத்த தலைமுறை தமிழுடன் இணைந்திருக்க என்ன செய்ய வேண்டும்? போன்ற கேள்விகளோடு இடம்பெறும் கலந்துரையாடல். Homebush தமிழ் பாடசாலையில் HSC படிப்பில் தமிழ் மொழியை பாடமாக தெரிவு செய்து கற்று வருகின்ற ஹரிபாலகோவிந்த் வனிதா பரமேஸ்வரி கண்ணன், சாத்வீகா தினேஷ், ரிஷித் சாய்ராம், பிரகாஷ் விஜயகுமார் மற்றும் தனுஸ்ரீ பாரதிராஜன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.Is Tamil language still an important part of identity for young Tamils growing up in Australia? How do they connect with Tamil culture, family traditions and community expectations?In this special discussion, students from Homebush Tamil School reflect on the traditions they want to preserve, the practices they feel should change with time, and what can be done to keep the next generation connected with Tamil language and culture. RaySel speaks with Haribalagovind Vanitha Parameswari Kannan, Sathvika Dinesh, Rishith Sairam, Prakash Vijayakumar and Tanushri Bharathirajan.

Episode metadata supplied by the publisher feed · Published Jun 17, 2026

Embed this episode

NOW PLAYING

தமிழ் மரபுகள்: எதை காப்பது? எதை மாற்றுவது?

0:00 16:19

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of SBS Tamil - SBS தமிழ்?

This episode is 16 minutes long.

When was this SBS Tamil - SBS தமிழ் episode published?

This episode was published on June 17, 2026.

Can I download this SBS Tamil - SBS தமிழ் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!