தமிழைப் பரப்பும் சீன கவிஞர் யூசி episode artwork

EPISODE · Jan 29, 2026 · 13 MIN

தமிழைப் பரப்பும் சீன கவிஞர் யூசி

from SBS Tamil - SBS தமிழ்

கவிஞர் யூசி தைவான் நாட்டைச் சேர்ந்த உலகக் கவிஞர். இவர் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், ஆத்திசூடி ஆகியவற்றை சீன மொழியில் மொழிபெயர்த்தவர். தமிழக அரசின் 2014 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதை பெற்ற முதல் அயல் நாட்டுக் கவிஞர் இவர். கவிஞர் யூசியுடன் நேர்காணல். இந்த நேர்காணலை ஒழுங்கமைக்க உதவிய தைவான் தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த அருள் வேலு பாலாசி, கவிஞர் யூசி குறித்த கருத்துகளையும் பகிர்ந்து கொள்கிறார். கவிஞர் யூசியை சீன மொழியில் நேர்காண உதவியவர் SBS Mandarin ஒலிபரப்பின் நிறைவேற்றுத் தயாரிப்பாளர் Zhou Li. மொழிபெயர்க்க உதவியவர் William Shi. நிகழ்ச்சித் தயாரிப்பு குலசேகரம் சஞ்சயன். 2015ஆம் ஆண்டு ஒலிபரப்பான நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது

Episode metadata supplied by the publisher feed · Published Jan 29, 2026

Embed this episode

NOW PLAYING

தமிழைப் பரப்பும் சீன கவிஞர் யூசி

0:00 13:35

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of SBS Tamil - SBS தமிழ்?

This episode is 13 minutes long.

When was this SBS Tamil - SBS தமிழ் episode published?

This episode was published on January 29, 2026.

Can I download this SBS Tamil - SBS தமிழ் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!