EPISODE · Jun 19, 2024 · 26 MIN
தமிழ்நாட்டில் தொடரும் கள்ளச்சாராய மரணங்கள்... Odisha-வில் தொடங்கிய மதக்கலவரம்! DMK | Imperfect Show - 19/06/2024
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மாம்பழச் சின்னம் கேட்டு அன்புமணி கடிதம்!* Happy Birthday Dear Brother - ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!* மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு! - ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜூ வாழ்த்து! * பள்ளி பெயர்களில் சாதி அடையாளம் இருக்கக் கூடாது! - நீதிபதி சந்துரு குழு அறிக்கையும் பாஜக எதிர்ப்பும்!* தமிழ்நாட்டில் 547 ஆம்னி பேருந்துகளுக்குத் தடை! - ஏன்?* சென்னை: சொகுசு கார் ஓட்டி இளைஞரைக் கொன்ற ராஜ்ய சபா எம்.பி-யின் மகள்?* தொடரும் ரயில் விபத்துகள்: காங்கிரஸ் சரமாரி கேள்வி? * காலிஸ்தான் ஆதரவாளருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய கனடா நாடாளுமன்றம்!-The Imperfect Show Podcast
Embed this episode
Ready to play
தமிழ்நாட்டில் தொடரும் கள்ளச்சாராய மரணங்கள்... Odisha-வில் தொடங்கிய மதக்கலவரம்! DMK | Imperfect Show - 19/06/2024
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.