EPISODE · Oct 28, 2025 · 25 MIN
தமிழ்நாட்டிலும் SIR | FAKE ORS விற்க Court அனுமதி?| DMK Vs TVK | Montha Cyclone ECI | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• மோந்தா புயல் எப்போது எங்கு கரையைக் கடக்கும்?• தமிழ்நாட்டில் மழை தொடருமா... அடுத்தடுத்த மாதங்களில் புயல் உருவாகுமா?• தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தம்! - தேர்தல் ஆணையம்!• கூட்டணி கட்சிகளோடு கூட்டம் நடத்திய முதல்வர்... சார் நடைமுறைக்கு எதிர்ப்பு!• SIR நடைமுறையை மனதார வரவேற்கிறோம்! - அதிமுக• சார் நடைமுறை: நவ.2-ல் அனைத்துக் கட்சி கூட்டம்!• மாமல்லபுரத்தில் திமுக கூட்டம்... முதல்வர் பேசியது என்ன?• விஜய்க்கும் ஆதரவு... திமுகவுக்கும் ஆதரவு! - ஓ.பி.எஸ் பேட்டி• கரூர் துயரம்: 20 லட்சத்தை திருப்பிக் கொடுத்த பெண்... 30 லட்சம் கொடுக்க முன்வந்த திமுகவினர்?• மாமல்லபுரத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட தவெக பொருளாளர்!• நெல் மணிகள் சேதம்: தவெக தலைவர் விஜய் கண்டனம்!• நொய்யல் ஆற்றைக் காப்பாற்ற டாக்டரால் தான் முடியும்! - அன்புமணி• அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ வழக்கு... 10 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!• அரசியல் கட்சிகளுக்கு முன்கூட்டியே அனுமதி வழங்க வேண்டும்! - உயர் நீதிமன்றம்• கோவை வந்த துணை ஜனாதிபதி சிபிஆருக்கு பாரட்டு விழா!* திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹார விழா!• போலி ORS டிரிங்க்ஸை விற்க டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி?• டெல்லி கலவர வழக்கு: உமர் காலித் உள்ளிட்டோருக்கான ஜாமீன் விவகாரத்தில் டெல்லி போலிஸை கண்டித்த உச்ச நீதிமன்றம்!• பெண் விவசாயி குறித்து கொச்சைக் கருத்து... மன்னிப்புக் கேட்ட கங்கனாவுக்கு ஜாமீன்!• சத் பூஜை... சாலையில் விழுந்து வணங்கிக்கொண்டே வந்த பெண்... மலர் தூவிய பாஜக அமைச்சர்!• இனவெறியால் பாலியல் வன்கொடுமை... லண்டனில் நடந்தது என்ன?• ஜப்பான் சென்ற ட்ரம்ப்புக்கு மக்கள் எதிர்ப்பு?• விக்கிபீடியாவுக்கு போட்டியாக க்ரோக்கிபிடியாவை தொடங்கிய எலான் மஸ்க்!• 30,000 பேரை நீக்கும் அமேசான் நிறுவனம்?
Embed this episode
Ready to play
தமிழ்நாட்டிலும் SIR | FAKE ORS விற்க Court அனுமதி?| DMK Vs TVK | Montha Cyclone ECI | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.