EPISODE · Jul 2, 2026 · 21 MIN
தமிழ்நாட்டின் வாஷிங்மெஷினா TVK? | MLA பேரம் கைதாவாரா செந்தில் பாலாஜி? | CM VIJAY DMK BJP ADMK
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* தவெகவில் இணைந்த 'விஜய பாஸ்கர்கள்!' * துரோகம் செய்பவர்கள் அங்கு இருப்பார்கள், நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தவெக.!- செங்கோட்டையன் * "தொட்டவர்களை விட மாட்டேன் என முதல்வர் பேசியது இதுதானா?" - அறப்போர் இயக்கம் * 'தமிழ்நாட்டிற்கும் புதிய வாஷிங் மெஷின் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன்.!' - கனிமொழி * தவெக ஆட்சியை கவிழ்க்க சதி - அதிமுக பிரமுகர் கைது* செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு* த.வெ.க ஆட்சியை கவிழ்க்க சதி - செந்தில்பாலாஜியை தேடுகிறது போலீஸ்* செந்தில் பாலாஜியை கைது செய்வதே நோக்கம் - திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி* குதிரை பேரத்தின் முதல் குற்றவாளியே முதல்வர் விஜய்தான் - டிடிவி.தினகரன் * ’விரைவில் தேர்தல் வரும் என ஸ்டாலின் பேசியதன் பின்னணி இப்போது தெரிகிறது!’ - பெ. சண்முகம் காட்டம்* தொகுதிக்கு 20 கோடி; 25 கட்சிகள்; ஆனாலும் திமுக-வை நிராகத்துவிட்டார்கள்!' - துரை வைகோ ஓப்பன் டாக்* உறுப்பினராகவே தொடர்கிறேன் - எஸ்.பி.வேலுமணி* தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை: இன்று முதல் 22 ஆம் தேதி வரை முதலமைச்சர் விஜய் ஆலோசனை* 'விபி ஜிராம்ஜி திட்டத்தில் சில மாற்றங்கள் அவசியம்..!' - பிரதமர் மோடிக்கு விஜய் கடிதம்* அணுக்கனிம சுரங்க கால நீட்டிப்பு - காங்கிரஸ் எதிர்ப்பு* ஜூலை 12ல் முதல் மாநாடு - அண்ணாமலை அறிவிப்பு* வாட்ஸ்அப் Username அம்சத்துக்கு தடை!
Embed this episode
NOW PLAYING
தமிழ்நாட்டின் வாஷிங்மெஷினா TVK? | MLA பேரம் கைதாவாரா செந்தில் பாலாஜி? | CM VIJAY DMK BJP ADMK
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.