TN அரசு விடுதியில் கொடூரம்| VIJAY : TVK -ல் இணைந்த EX MLA-க்கள் IRS அதிகாரி |Imperfect Show 9.6.2025 episode artwork

EPISODE · Jun 9, 2025 · 27 MIN

TN அரசு விடுதியில் கொடூரம்| VIJAY : TVK -ல் இணைந்த EX MLA-க்கள் IRS அதிகாரி |Imperfect Show 9.6.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠Amit Shah: 'திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது என்கிறார் ஸ்டாலின்; உண்மைதான்! ஆனால்..' - அமித் ஷா•⁠ ⁠அமித்ஷாவுக்கு ஆ.ராசா எம்.பி. பகிரங்க சவால் •⁠ ⁠திமுக அரசின் மீது பொய் மூட்டைகளை அவிழ்த்து உள்ளார் அமித்ஷா - ஆர்.எஸ்.பாரதி•⁠ ⁠"கீழடி துவங்கி திருப்பரங்குன்றம் வரை..." - அமித்ஷா பேச்சுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. ரிப்ளை•⁠ ⁠"‘யார் அந்த ஷா?’ எனக் கேட்கிறார் ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன்•⁠ ⁠“வடகிழக்கு மாநிலங்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்துள்ள சாதனை” -அண்ணாமலை பேச்சு•⁠ ⁠பா.ஜ.க-வினர் முருகனை ஒப்புக்குத் தூக்கிப் பிடிக்கிறார்கள்; நான் உளமார தூக்கிப் பிடிக்கிறேன்- சீமான் •⁠ ⁠மணிப்பூரில் மீண்டும் வன்முறை... இணைய சேவை துண்டிப்பு•⁠ ⁠மோடி மணிப்பூர் சென்றால் எப்படியிருக்கும்... AI Video!•⁠ ⁠பாஜக ஆட்சியில் பெண்கள் சாதனை மோடி? •⁠ ⁠11 ஆண்டுகளாகப் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தாத பிரதமர் மோடி - ஜெய்ராம் ரமேஷ்•⁠ ⁠இந்தியாவில் 11 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டனர் - உலக வங்கி! •⁠ ⁠புனே: மரத்திலிருந்து திடீரென கொட்டிய தண்ணீர். மரத்தை நள்ளிரவில் வழிபட்ட மக்கள்! •⁠ ⁠"ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு அபத்தமானது; அடிப்படை ஆதாரமற்றது'' - தேர்தல் ஆணையம் பதில் •⁠ ⁠“கூட்ட நெரிசல் நடந்ததே 2 மணிநேரம் கழித்துத்தான் எனக்குத் தெரிய வந்தது” - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அதிர்ச்சித் தகவல்•⁠ ⁠சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. பிரியா சரோஜை திருமண நிச்சயம் செய்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் •⁠ ⁠தேனிலவு சென்ற இடத்தில் கணவரைக் கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி •⁠ ⁠50,000 போலி அரசு பணியாளர்களுக்கு 230 கோடி சம்பளம் கொடுத்த ம.பி அரசு? •⁠ ⁠சென்னை: அரசு விடுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை! •⁠ ⁠அன்புமணியுடன் பேசியது ரகசியம் - ராமதாஸ்!•⁠ ⁠'19000 லிட்டர் டீசல் மாயம்' -6 பேர் சஸ்பெண்ட்; நெல்லை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடந்தது என்ன? •⁠ ⁠புதுக்கட்சி தொடங்கிய எலான் மஸ்க்? •⁠ ⁠காசா சென்ற கிரேட்டா தன்பர்க் கைது?•⁠ ⁠மும்பையில் ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து 5 பயணிகள் உயிரிழப்பு!•⁠ ⁠6000 கடந்த கொரோனா தோற்று!

Episode metadata supplied by the publisher feed · Published Jun 9, 2025

Embed this episode

NOW PLAYING

TN அரசு விடுதியில் கொடூரம்| VIJAY : TVK -ல் இணைந்த EX MLA-க்கள் IRS அதிகாரி |Imperfect Show 9.6.2025

0:00 27:07

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 27 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on June 9, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!