TN ASSEMBLY : அமைச்சர் பேச்சால் சலசலப்பு? | SUPREME COURT -ஐ சீண்டும் BJP | Imperfect Show 21.4.2025 episode artwork

EPISODE · Apr 21, 2025 · 24 MIN

TN ASSEMBLY : அமைச்சர் பேச்சால் சலசலப்பு? | SUPREME COURT -ஐ சீண்டும் BJP | Imperfect Show 21.4.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠பேரவையில் முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் காரசார வாதம்? •⁠ ⁠"எனது துறைக்குக் குறைவான நிதி மட்டுமே ஒதுக்கீடு" - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்•⁠ ⁠பேரவையில் அமைச்சர் வேதனை - சபாநாயகர் அறிவுரை! * மூடநம்பிக்கை ஒழிப்புக்காகத் தனிச் சிறப்புச் சட்டம் இயற்றப்படுமா? - அமைச்சர் பதில்? •⁠ ⁠எம்.பி திறந்துவைத்த இரண்டே நாளில் பேட்ச் வொர்க்!•⁠ ⁠ராஜினாமா முடிவைத் திரும்பப் பெற்றார் துரை வைகோ? •⁠ ⁠"துரையும் சத்யாவும் மனம் திறந்து பேசுனாங்க; இனி.." - மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பின் வைகோ •⁠ ⁠மதிமுக: "நான் அவரைக் காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன்" - மல்லை சத்யா சொல்வது என்ன? •⁠ ⁠"திமுக-வை நம்பி விடுதலைச் சிறுத்தைகள் இருக்கிறதா?" - திமுக கூட்டணி குறித்து திருமாவளவன் பளீச் •⁠ ⁠உதகையில் ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு?•⁠ ⁠கதை சொல்லுங்க, பரிசு வெல்லுங்க•⁠ ⁠சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து?•⁠ ⁠மராட்டிய பள்ளிகளில் இந்தி கட்டாய மொழி - மாநில மொழிக் குழு கடும் எதிர்ப்பு •⁠ ⁠"மற்ற மொழிகளைக் கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் இல்லை" - தேவேந்திர பட்னவிஸ் * “நாட்டில் மத ரீதியிலான போர்கள் உருவாக உச்சநீதிமன்றம்தான் காரணம்" -பாஜக எம்.பி. நிஷிகாந்த் தூபே சர்ச்சைப் பேச்சு•⁠ ⁠``யோகி ஆதித்யநாத்தை பிரதமராக அறிவிக்க இருந்தார்கள்..'' - அகிலேஷ் யாதவ் சொல்வது என்ன?•⁠ ⁠அகமதாபாத்: கிறிஸ்துவர்களை மிரட்டிய பாஜக-வினர்•⁠ ⁠மகாராஷ்டிரா: தண்ணீர் பஞ்சம்... கிணற்றில் இறங்கும் பெண்கள்? •⁠ ⁠4 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் இந்தியா வந்தார் அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ்! •⁠ ⁠Chat GPT-யிடம் Please, Thank you வேண்டாம் - ஆட்மேன் •⁠ ⁠கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் காலமானார்!

Episode metadata supplied by the publisher feed · Published Apr 21, 2025

Embed this episode

NOW PLAYING

TN ASSEMBLY : அமைச்சர் பேச்சால் சலசலப்பு? | SUPREME COURT -ஐ சீண்டும் BJP | Imperfect Show 21.4.2025

0:00 24:36

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 24 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on April 21, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!