TN ASSEMBLY : EPS உத்தரவை பின்பற்றாத செங்கோட்டையன்? Waqf Petrol Price MODI | Imperfect Show 7.4.2025 episode artwork

EPISODE · Apr 7, 2025 · 21 MIN

TN ASSEMBLY : EPS உத்தரவை பின்பற்றாத செங்கோட்டையன்? Waqf Petrol Price MODI | Imperfect Show 7.4.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠பங்குச் சந்தைகள் வரலாறு காணாத சரிவு! •⁠ ⁠அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்? •⁠ ⁠ஈரான் மீது போரிடத் தயாராகும் அமெரிக்கா? •⁠ ⁠பிரதமருடன் இலங்கை தமிழ் தலைவர்கள் சந்திப்பு? •⁠ ⁠"இலங்கையுடன் இராணுவ ஒப்பந்தம்; தமிழினத்தை வஞ்சிக்கும் மோடி..." - வைகோ காட்டம்! •⁠ ⁠பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் பாலத்தில் பழுது! •⁠ ⁠`காங்கிரஸை விட அதிகமான நிதியைத் தமிழ்நாட்டிற்குத் தந்திருக்கிறோம்' - பிரதமர் மோடி உரை.•⁠ ⁠”தமிழகத்திற்கு அதிக நிதி கொடுத்தீங்களா..?” - பிரதமர் மோடியின் பேச்சுக்கு ப. சிதம்பரம் பதிலடி!•⁠ ⁠பிரதமருக்குக் கம்பராமாயணம் பரிசளித்த ஆளுநர்!•⁠ ⁠பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!•⁠ ⁠முதல்வர் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் - அண்ணாமலை•⁠ ⁠அண்ணாமலை சொல்வது சரியா? - மக்கள் கருத்து!•⁠ ⁠தொகுதி மறுசீரமைப்பு... மோடி பேசவில்லை - ஸ்டாலின் குற்றச்சாட்டு •⁠ ⁠"கண்கொள்ளா அற்புதமான காட்சி அது"... சட்டப்பேரவையில் வள்ளிக்கும்மியை புகழ்ந்த அமைச்சர் எ.வ.வேலு.•⁠ ⁠அந்த தியாகி யார்? - அதிமுகவினர் பேட்ஜ்-ம்... முதலமைச்சரின் பதிலும்!•⁠ ⁠வெளிநடப்பு செய்த அதிமுக... அவைக்குள் இருந்த செங்கோட்டையன்!•⁠ ⁠அமைச்சர் கே.என்.நேருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!•⁠ ⁠நிர்மலாவை சந்தித்த அதிமுக தலைவர்கள்? •⁠ ⁠நிர்மலா சீதாராமனை நான் சந்திக்கவில்லை: சீமான் •⁠ ⁠சீமானை ஆதரிக்கும் அண்ணாமலை, ஹெச்.ராஜா!* CPIM Congress: ``பலம் பொருந்திய கட்சியாக மாற்றுவோம்'' - புதிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி சூளுரை. •⁠ ⁠UP: ராம நவமி கொண்டாட்டம் என்ற பெயரில் அத்துமீறிய இந்துத்துவா அமைப்பினர்.•⁠ ⁠வக்ஃப் சட்டத்திருத்த மசோதா : குடியரசுத் தலைவர் ஒப்புதல்?•⁠ ⁠``அடுத்த குறி கிறிஸ்தவர்கள் மீதுதான்..." - எச்சரிக்கும் ராகுல் காந்தி.•⁠ ⁠4 மாதங்களுக்குப் பிறகு உண்ணாவிரதத்தைக் கைவிட்ட தல்லேவால்.

Episode metadata supplied by the publisher feed · Published Apr 7, 2025

Embed this episode

Ready to play

TN ASSEMBLY : EPS உத்தரவை பின்பற்றாத செங்கோட்டையன்? Waqf Petrol Price MODI | Imperfect Show 7.4.2025

0:00 21:32

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 21 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on April 7, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!