EPISODE · Oct 15, 2025 · 19 MIN
TN Assembly - Karur விவகாரம் காரசார விவாதம்! | MK STALIN EPS VIJAY TVK DMK ADMK | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• சட்டப்பேரவைக்கு கருப்புப் பட்டை அணிந்து வந்த அதிமுகவினர் - சபாநாயகரும், அமைச்சரும் கொடுத்த ரியாக்க்ஷன்• “காவல்துறைக்கு சல்யூட் எனக் கூறிவிட்டுதான் அந்த கட்சியின் தலைவர் பேச்சையே தொடங்கினார்”பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு* கரூர் துயரம் - பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.• சட்டசபை: ``எங்களுக்கு நிராகரிக்கப்பட்ட இடத்தை ஏன் தவெகவுக்கு கொடுத்தாங்க'' - எடப்பாடி பழனிசாமி• கரூர் பயணம்: தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை?• '16 நாட்களுக்குப் பின் வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த்; விஜய்யுடன் முக்கிய மீட்டிங்!' - என்ன நடந்தது?'• கரூர் சம்பவம்: நீதிபதி குறித்து அவதூறு பதிவிட்ட தவெக நிர்வாகிக்கு ஜாமீன் - நீதிமன்றம் உத்தரவு.• தமிழ்நாட்டுக்கு யெல்லோ அலர்ட்?• இலவசங்களை குறித்து சி.வி.சண்முகம் சர்ச்சைப் பேச்சு!• ஃபாக்ஸ்கான் முதலீடு பொய் சொன்னதா திமுக அரசு?• திண்டுக்கல்: மற்றொரு ஆணவப்படுகொலை!• ராஜஸ்தான்: நொடியில் தீப்பற்றி எரிந்த பேருந்து, 20 பயணிகள் தீயில் கருகி பலி - என்ன நடந்தது? * “பீகார் தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன்'' - பிரசாந்த் கிஷோர்
Embed this episode
NOW PLAYING
TN Assembly - Karur விவகாரம் காரசார விவாதம்! | MK STALIN EPS VIJAY TVK DMK ADMK | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.