EPISODE · Mar 20, 2025 · 21 MIN
TN Assembly : கோபப்பட்ட STALIN - சேகர்பாபுவை கைகாட்டும் வேல்முருகன் | DMK Imperfect Show 20.03.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• இன்றும் அதிமுக வெளிநடப்பு ஏன்?• வேல்முருகன் பேச்சுக்குப் பேரவையிலேயே கண்டனம் தெரிவித்த முதல்வர்! - என்ன நடந்தது?* `ஒன்றிய அரசு தரவேண்டியது மட்டும் ரூ.2.63 லட்சம் கோடி' - பேரவையில் வானதிக்குத் தங்கம் தென்னரசு பதில்• சிவகங்கை: டாஸ்மாக் கடையில் ஸ்டாலினின் படத்தை ஓட்டிய பாஜக-வினர்! * கொடிக்கம்பங்களை அகற்ற திமுகவினருக்கு துரைமுருகன் உத்தரவு • திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எங்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளி இருக்கிறார் - சண்முகம் • திருநெல்வேலி: காவலர் படுகொலை ஒருவர் கைது?• ஈரோட்டில் பிரபல ரவுடி ஜான் முன்விரோதம் காரணமாக வெட்டிப் படுகொலை - பின்னணி என்ன?• தஞ்சாவூர்: திமுக நிர்வாகியால் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு; கந்து வட்டி புகாரில் கைதுசெய்த போலீஸ்!• ரூ.8404 கோடிக்கு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்: ஹலைடைஸ் • “தமிழ்நாடு மீனவர்கள் என்ன அனாதைகளா... இந்தியக் கடற்படை என்ன செய்து கொண்டுள்ளது?” - வைகோ • அரசு ஊழியர்களின் வயதை துயர்த்தும் திட்டமில்லை - மத்திய அரசு • விரைவில் புதிய சுங்க கட்டணக் கொள்கை - நிதின் கட்கரி • மகா கும்பமேளாவில் மாயமான ஆயிரக்கணக்கான இந்துக்களின் குடும்பங்களுக்கு பாஜகவின் பதில் என்ன? - அகிலேஷ் யாதவ் கேள்வி• நாக்பூர் கலவரம்: ஒருவர் உயிரிழப்பு? * பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு! • John F Kennedy: மறைந்த அதிபரின் 60 ஆண்டுக்கால கொலை வழக்கு... 80,000 பக்க ஆவணங்களை வெளியிட்ட ட்ரம்ப்! • Gaza: `ஹமாஸுக்கு இரண்டே இரண்டு வழிகள் மட்டுமே இருக்கிறது...' - முழு முடிவையும் விளக்கிய இஸ்ரேல்!
Embed this episode
Ready to play
TN Assembly : கோபப்பட்ட STALIN - சேகர்பாபுவை கைகாட்டும் வேல்முருகன் | DMK Imperfect Show 20.03.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.