EPISODE · Jun 19, 2026 · 23 MIN
TN ASSEMBLY - கட்டான Live - காரசார விவாதம்| ADMK - DMK கூட்டணி: பகீர் பின்னணி உடைத்த CPM | TVK VIJAY
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம்!* மறைந்த திரைப் பிரபலங்களுக்கு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம்* 'மேகதாதுவில் அணை கட்டக் கூடாது!' - சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தீர்மானம்?* சட்டமன்ற ஹைலைட்ஸ்!* முழு நேரலை..அத்தனையும் உருட்டா சார்? கொதித்தெழுந்த அதிமுக ஐடி விங் * ”ஜோசப் விஜய் வாழ்க என்று எழுதியிருந்தாலும் அதையும் ஆளுநர் படித்திருப்பார்” - துரைமுருகன்* ``மேகதாது என் இதயத்திற்கு நெருக்கமானது: முதல்வர் விஜய்யுடன் பேசத் தயார்!"- டி.கே.சிவக்குமார்?* ஆளுநர் உரை: ``வரவேற்கிறோம்... ஆனால் விளக்கம் வேண்டும்" - சிபிஎம் சந்தேகங்களும் கேள்விகளும்?* திமுக விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த சிபிஎம் சண்முகம்!* 'சிவப்பு துண்டுடனேயே தவெகவில் பயணிப்பேன்!' - தவெகவில் இணைந்த சி.மகேந்திரன்?* `தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு பணி நீட்டிப்பு' - மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்?* ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து* அன்புச் சகோதரர்... ராகுல் காந்திக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து* விரைவில் அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தம்? * "நான்தான் Boss" - ஜி7 கூட்டத்தில் கேலி செய்த Trump!; அரங்கத்தில் சிரிப்பலை* ஈரான் உடனான ஒப்பந்தத்தை விமர்சிக்கும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா பதிலடி!
Embed this episode
Ready to play
TN ASSEMBLY - கட்டான Live - காரசார விவாதம்| ADMK - DMK கூட்டணி: பகீர் பின்னணி உடைத்த CPM | TVK VIJAY
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.