TN Budget: DMK PLAN? | Manipur -ல் மீண்டும் பதற்றம்| US India Trade Deal | ADMK TVK | Imperfect Show episode artwork

EPISODE · Feb 7, 2026 · 25 MIN

TN Budget: DMK PLAN? | Manipur -ல் மீண்டும் பதற்றம்| US India Trade Deal | ADMK TVK | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠மாணவர்களுக்கு மோடி அறிவுரை?•⁠ ⁠இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியீடு!•⁠ ⁠“வர்த்தக ஒப்பந்தத்தை சாத்தியப்படுத்திய ட்ரம்புக்கு நன்றி..” -பிரதமர் மோடி.•⁠ ⁠ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கியதை குறைத்த இந்தியா?•⁠ ⁠மணிப்பூரில் குகி சமூக எம்.எல்.ஏ., புதிய அரசில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை - ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு•⁠ ⁠"சிறுமியின் 6 மாத காலக் கருவை கலைக்க அனுமதி!" - உச்சநீதிமன்றம்.•⁠ ⁠டி20 உலகக்கோப்பை தொடர் - இன்று மட்டும் 3 போட்டிகள்! •⁠ ⁠உதயநிதி கலந்துகொண்ட திருமண விழா... திமுக கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி இருவர் பலி!•⁠ ⁠”விருப்ப மனுக்களைப் பெற தவெக தலைமை அலுவலகம் வரவேண்டாம்” - என்.ஆனந்த் வலியுறுத்தல்!•⁠ ⁠“தவெக வாக்கு சதவீதத்தை யாரும் 10%-க்கு குறைவாக சொல்லவில்லை..” - ஜி.கே.வாசன்.•⁠ ⁠திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு?•⁠ ⁠"2026-27 ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17ல் தாக்கல் செய்யப்படும்!" - அப்பாவு•⁠ ⁠கார்ல் மார்க்ஸ்க்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் - தமிழிசை•⁠ ⁠"ஜனநாயகம் இப்படித்தான் இருக்கும்; விவாதங்கள் தொடர வேண்டும்." - கமல்ஹாசன் •⁠ ⁠திமுக, அதிமுக.. ராஜ்யசபா சீட்டிற்கு இருவரும் ஒப்புக்கொண்டனர் - பிரேமலதா விஜயகாந்த்•⁠ ⁠சசிகலா தேர்தலில் போட்டியிடக் கோரி அவரிடம் ஆதரவாளர்கள் வலியுறுத்தல்•⁠ ⁠சசிகலாவை சந்தித்த அமமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கிய டிடிவி தினகரன்!•⁠ ⁠தமிழ்நாடு அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற இயக்குநர் ராஜசேகரன் மனைவியில் பரிதாப நிலை!•⁠ ⁠துபாய்: 'உலகின் சிறந்த ஆசிரியர்' பரிசை வென்ற இந்தியர்; யார் இந்த ரூபிள் நாகி? •⁠ ⁠பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் மசூதியில் குண்டு வெடிப்பு?

Episode metadata supplied by the publisher feed · Published Feb 7, 2026

Embed this episode

NOW PLAYING

TN Budget: DMK PLAN? | Manipur -ல் மீண்டும் பதற்றம்| US India Trade Deal | ADMK TVK | Imperfect Show

0:00 25:46

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on February 7, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!