EPISODE · Mar 28, 2026 · 28 MIN
TN ELECTION: SHOCK கொடுத்த 3 பேர் | பிடிபட்ட பணம்: DMK MP-க்கு சிக்கல்? | STALIN EPS TVK VIJAY IPL
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• ஏப்ரல் 23-ம் தேதி பொதுவிடுமுறை! • இன்று வெளியாகும் திமுக, விசிக வேட்பாளர் பட்டியல்? • திமுக எம்.பி காரில் பிடிபட்ட 50 லட்சம் ரூபாய்?• காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது! - கொந்தளிக்கும் ஜோதிமணி• அமமுக வேட்பாளர்களை அறிவித்த டிடிவி தினகரன்!• சென்னை தி.நகர் எங்களுக்கு வேணும்... பா.ஜ.க போர்க்கொடி!• அதிமுக கூட்டணியில் தொடரும் புரட்சி பாரதம்!• பூவை ஜெகன்மூர்த்தி மீதான கடத்தல் வழக்கு தள்ளுபடி?• புதிய நீதிக் கட்சி சார்பில் போட்டியிடும் சுந்தர் சி!• சசிகலாவுக்கு நவரச நாயகன் கார்த்திக் ஆதரவு!• கேரளத்தில் போட்டியிடும் சசிகலா கட்சி!• காங்கிரஸில் இணைந்த ஜி.கே.மணியின் மகன்?• தலைமைச் செயலகத்தில் விஜய்... ஏன்?• ஜனநாயத்தின் மீதான பாசிச தாக்குதல்! - கொந்தளித்த விஜய்• நாளை வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார் விஜய்!• விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தால்... அமித் ஷா சொன்னதென்ன?• அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பாலியல் வழக்கில் கைது!• போர் தாக்கம் குறித்து மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை!• 2.38 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை வாங்கும் இந்தியா?• இந்தியாவில் லாக் டவுனுக்கு வாய்ப்பில்லை!• மார்னிங் கன்சல்ட் சர்வே: உலகின் பிரபலமான தலைவர் மோடி?
Embed this episode
Ready to play
TN ELECTION: SHOCK கொடுத்த 3 பேர் | பிடிபட்ட பணம்: DMK MP-க்கு சிக்கல்? | STALIN EPS TVK VIJAY IPL
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.