TN Elections 2026: வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை - கலக்கிய தமிழக வாக்காளர்கள் | Imperfect show episode artwork

EPISODE · Apr 23, 2026 · 13 MIN

TN Elections 2026: வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை - கலக்கிய தமிழக வாக்காளர்கள் | Imperfect show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* சரசரவென உயரும் வாக்கு சதவீதம்* வாக்குப்பதிவு நிலவரம் என்ன?* போக்குவரத்து நெரிசல் - சென்னையிலிருந்து வெளியூருக்கு செல்பவர்கள் பல மணி நேரம் அவதி* 2 மணி நேரம் கூடுதல் கால அவகாசம், கூடுதல் பேருந்து வசதி கோரிய விஜய்* வாக்களித்த அரசியல் சினிமா பிரபலங்கள்* மாற்றம் தேவையில்லை என கூறினாரா அஜித்?* திருமண கோலத்தில் வந்து வாக்களித்த புதுமணத்தம்பதிகள்* வேலூரில் வாக்காளர்களை வரவேற்ற ரோபோ* section 49P கீழ் வாக்களித்த பெண்* ஆண்டிப்பட்டி - வெள்ளிமலை 5 பேருக்காக மட்டும் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி* நாங்குநேரி பெரும்பத்து கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு* திமுகவினர் டோக்கன் கொடுப்பதாக வளர்மதியின் கணவர் தர்ணா* திருப்பத்தூர் - ஓட்டு போட்டதை வீடியோ எடுத்து ரீல்ஸ் போட்ட தவெக சக்திவேல் கைது* மதுரை, வாணியம்பாடி 114 பூத் தவெக திமுகவினரிடையே மோதல்* திருவண்ணாமலை கீழ்பாலூர் - வாக்குப்பெட்டி உடைப்பு* மேற்குவங்கம் 3 மணி நிலவரப்படி - 78% வாக்குப்பதிவு* திரிணாமுல் - Aam Janata Unnayan Party கட்சியினர் முர்ஷிதாபாத்தில் மோதல் * இந்தியாவை அவமதித்த டிரம்ப்

Episode metadata supplied by the publisher feed · Published Apr 23, 2026

Embed this episode

Ready to play

TN Elections 2026: வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை - கலக்கிய தமிழக வாக்காளர்கள் | Imperfect show

0:00 13:03

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 13 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on April 23, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!