TN -ல் மற்றொரு புதுக்கட்சி? | DIGITAL ARREST - சிவி சண்முகத்துக்கு வந்த மிரட்டல்! | Imperfect Show episode artwork

EPISODE · Dec 3, 2025 · 25 MIN

TN -ல் மற்றொரு புதுக்கட்சி? | DIGITAL ARREST - சிவி சண்முகத்துக்கு வந்த மிரட்டல்! | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று! •⁠ ⁠சென்னையில் விடாது மழை பெய்வது ஏன்? சென்னை, திருவண்ணாமலைக்கு 'ஆரஞ்சு' அலர்ட்! •⁠ ⁠சென்னை அருகே செங்குன்றத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்... பாதிக்கப்பட்டவர்களை பத்திரமாக மீட்ட மீட்புப் படையினர்.•⁠ ⁠நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள். - தவெக தலைவர் விஜய். •⁠ ⁠சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்.•⁠ ⁠SriLanka நிலைமை என்ன.. IPS நேயர் சொல்லும் நேரடி தகவல்கள்? •⁠ ⁠இந்தோனேசியா பேரிடர் - பலி எண்ணிக்கை 753ஆக உயர்வு!•⁠ ⁠கரூர் விசாரணையை ரத்து செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு?•⁠ ⁠கரூர் சம்பவம்: ஆட்சியர், ஐஜி, எஸ்.பி-யிடம் கண்காணிப்புக்குழு விசாரணை?•⁠ ⁠திருவண்ணாமலையில் இன்று மாலை ஏற்றப்படும் மகா தீபம்.. லட்சக் கணக்கில் குவிந்து வரும் பக்தர்கள்!•⁠ ⁠கோவை மாணவி பாலியல் சம்பவம் நடந்த அதே நாளில், அந்த 3 பேர் செய்த கொலை - விசாரணையில் பகீர் தகவல்•⁠ ⁠டெல்லியில் ஓ.பி.எஸ்... என்ன திட்டம்?•⁠ ⁠"நீ ஒரு தீவிரவாதி'' - சி.வி சண்முகத்திற்கு வந்த டிஜிட்டல் அரஸ்ட் மிரட்டல்; என்ன நடந்தது? * 'வார்த்தைக்கு வார்த்தை சாதிப் பெருமிதம்' - இதுதான் உங்க சமூக நீதியா துணை முதல்வரே? •⁠ ⁠பாமகவின் தலைவர் யார்? - தேர்தல் ஆணைய முடிவுக்கு எதிராக ராமதாஸ் தரப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு•⁠ ⁠அதிமுக உதிரிக் கட்சியாகிவிடும்! - கணிக்கும் நாஞ்சில் சம்பத்•⁠ ⁠தமிழ்ச் சங்கமம் எனும் ‘அபத்த நாடக’த்துக்கு அழைக்கும் பிரதமர் மோடி - இது தகுமா?•⁠ ⁠பிரதமர் அலுவலகத்தின் பெயர் 'சேவா தீர்த்' என பெயர் மாற்றம்!•⁠ ⁠மக்கள் பிரச்னைகளை பற்றி பேசாமல் மோடி பின் வாங்குகிறார் - ராகுல்.•⁠ ⁠மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள், S.I.R பணிகளை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம். •⁠ ⁠SIR நடவடிக்கைகள் குறித்து டிச.9, 10 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடிவு!•⁠ ⁠தமிழகத்தில் 94% SIR படிவங்கள் பதிவேற்றம்?•⁠ ⁠மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது?•⁠ ⁠இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற கருப்புப் பணம் எவ்வளவு? என்ற கேள்விக்கு மதிப்பீடு இல்லை என நிதியமைச்சகம் பதில்•⁠ ⁠"வெளிநாடு தப்பி ஓடிய 15 தொழிலதிபர்களால் ரூ.58,000 கோடி நிதி இழப்பு!" - மத்திய அரசு

Episode metadata supplied by the publisher feed · Published Dec 3, 2025

Embed this episode

NOW PLAYING

TN -ல் மற்றொரு புதுக்கட்சி? | DIGITAL ARREST - சிவி சண்முகத்துக்கு வந்த மிரட்டல்! | Imperfect Show

0:00 25:08

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on December 3, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!