EPISODE · Jul 2, 2025 · 24 MIN
TN Police : கொல்லப்பட்ட Ajith kumar - IAS அதிகாரிக்கு தொடர்பா? | DMK STALIN |Imperfect Show 2.7.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• தலைமைச் செயலக அதிகாரி கொடுத்த அழுத்தம் தான் தனிப்படை விசாரிக்கக் காரணமா?• காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்• "SORRY தான் பதிலா? அலட்சியத்தின் உச்சம்; கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சியே இல்லை" - ஸ்டாலினைச் சாடும் இபிஎஸ்• வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் - மு.க.ஸ்டாலின்• சாத்தான்குளம் விவகாரம் வேறு இது வேறு.. லாக்அப் மரணத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை" - அமைச்சர் ரகுபதி • திருப்புவனம்: "தண்ணீர்கூட கொடுக்காமல் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி சித்ரவதை" - ஹென்றி திபேன்• திருப்புவனத்தில் ஜூலை 5இல் தேமுதிக ஆர்ப்பாட்டம்: பிரேமலதா• 'திருட்டு நகையைப் பறிமுதல் செய்வதாக அச்சுறுத்தி போலீஸார் கொள்ளையடிக்கின்றனர்'- நகை வியாபாரிகள் குமுறல்• சிறுமிக்கு பாலியல் தொல்லை: எஸ்.ஐ. மீது வழக்குப்பதிவு?• மதுரை ஆதீனத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்பிய காவல்துறை!• மதுரை முருக பக்தர்கள் மாநாடு- காவல்துறை வழக்கு!• மாணவி வன்கொடுமை வழக்கு: அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி?• பட்டாசு ஆலை விபத்து 8 பேர் பலி?• எம்.எல்.ஏ அருளை கட்சியிலிருந்து நீக்கிய அன்புமணி!• தவெக கொடியில் யானை சின்னம் நாளை தீர்ப்பு?• 5 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய பிரதமர் மோடி!• பரமக்குடி - ராமநாதபுரம் 4 வழிச்சாலை திட்டம்: மோடி வாழ்த்து?• ஜூனில் GST வசூல் எவ்வளவு?• மீண்டும் தலைவராக பாஜக தலைவராகத் தேர்வாகிறாரா நட்டா?• காசாவில் 74 பேரைக் கொலை செய்த இஸ்ரேல்?
Embed this episode
NOW PLAYING
TN Police : கொல்லப்பட்ட Ajith kumar - IAS அதிகாரிக்கு தொடர்பா? | DMK STALIN |Imperfect Show 2.7.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.