'தனிநபர் சாதனை அல்ல – குழுவின் வெற்றி' - AM விருது பெறும் தமிழர்! episode artwork

EPISODE · Jun 7, 2026 · 12 MIN

'தனிநபர் சாதனை அல்ல – குழுவின் வெற்றி' - AM விருது பெறும் தமிழர்!

from SBS Tamil - SBS தமிழ்

Intensive Care தீவிர சிகிச்சை மருத்துவம், தொற்று கட்டுப்பாடு, மற்றும் உயர்கல்வி துறைகளில் ஆற்றிய சேவைகளுக்காக ஆஸ்திரேலியாவின் அதி உயர் விருதுகளில் ஒன்றான Member of the Order of Australia Medal, இந்த ஆண்டு பேராசிரியர் டாக்டர் பாலசுப்ரமணியம் வெங்கடேஷ் அவர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. அவரது பின்னணி குறித்தும், அவர் சந்தித்த சவால்கள், செய்த சாதனைகள் குறித்தும் பேராசிரியர் டாக்டர் பாலசுப்ரமணியம் வெங்கடேஷ் அவர்களை நேர்காண்கிறார் செல்வி இன்பசேகரன்.

Episode metadata supplied by the publisher feed · Published Jun 7, 2026

Embed this episode

NOW PLAYING

'தனிநபர் சாதனை அல்ல – குழுவின் வெற்றி' - AM விருது பெறும் தமிழர்!

0:00 12:02

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of SBS Tamil - SBS தமிழ்?

This episode is 12 minutes long.

When was this SBS Tamil - SBS தமிழ் episode published?

This episode was published on June 7, 2026.

Can I download this SBS Tamil - SBS தமிழ் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!