EPISODE · Jun 18, 2026 · 4 MIN
தனது தமிழ் அடையாளம் குறித்து நிஷான் வேலுப்பிள்ளை கூறும் பதில்!
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலிய அணியான Socceroos அணியில் இடம்பெற்றிருப்பவர் தமிழ் வேர்களைக் கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை. Melbourne-ல் வளர்ந்த இளம் வீரரான Nishan, தனது திறமை, வேகம் மற்றும் அர்ப்பணிப்பால் இந்த உயரத்தை எட்டியுள்ளார். இது அவருக்கான தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் தருணம். நிஷான் வேலுப்பிள்ளை SBSயின் Sunil Awasthiக்கு வழங்கிய ஆங்கில நேர்முகத்திலிருந்து ஒரு பகுதி.Nishan Velupillay, who has Tamil roots, is part of Australia’s national football team, the Socceroos, for the FIFA World Cup. A young player who grew up in Melbourne, Nishan has reached this level through his talent, speed and dedication. This is not only a personal achievement for him, but also a proud moment for the Australian Tamil community. Here is an excerpt from Nishan Velupillay’s English interview with SBS’s Sunil Awasthi.
Embed this episode
Ready to play
தனது தமிழ் அடையாளம் குறித்து நிஷான் வேலுப்பிள்ளை கூறும் பதில்!
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.