TNPSC Group 2 தேர்வில் சொதப்பிய DMK Govt... என்ன நடந்தது? | Stalin | Modi | IPS  episode artwork

EPISODE · Feb 8, 2026 · 24 MIN

TNPSC Group 2 தேர்வில் சொதப்பிய DMK Govt... என்ன நடந்தது? | Stalin | Modi | IPS

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠TNPSC குரூப் 2, 2A மெயின்ஸ் தேர்வு 'பின்னர்' ஒத்திவைப்பு - காரணம் என்ன? •⁠ ⁠குரூப் 2 தேர்வில் குளறுபடி? - தேர்வர்கள் போராட்டம். •⁠ ⁠கண்டித்த எடப்பாடி பழனிசாமி. •⁠ ⁠பழனியாண்டி மீது வழக்குப்பதிவு? •⁠ ⁠பத்திரிகையாளர் மீதும் வழக்கு? •⁠ ⁠க*சா விற்பனை செய்தபோது போலீசாரிடம் பிடிபட்ட பள்ளி மாணவி.. காவல்நிலையத்தில் தலைக்கேறிய போதையில் பேசும் வீடியோ... #Viral •⁠ ⁠ராமதாஸை கூட்டணியில் சேர்த்தால் வெளியேறுவோம் - திருமா •⁠ ⁠"திரிபுவாதங்களுக்கும், அவதூறுகளுக்கும் இடம்தரும் வகையில் விசிக தோழர்களின் கருத்துகள் அமைந்துவிடக் கூடாது" - திருமாவளவன்•⁠ ⁠அடுத்தடுத்த சிக்கல்கள்; திமுகவை நெருக்கும் கூட்டணி கணக்குகள்! என்ன முடிவெடுக்கப் போகிறார் ஸ்டாலின்? •⁠ ⁠“Musical Chair ஆடிக்கொண்டிருக்கும் NDA பழனிசாமிக்கு இனியும் தோல்விதான்!” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். •⁠ ⁠"வீட்டுக்குள்ள தூங்கிட்டு, மாசத்துக்கு ஒருமுறை வெளிய வருபவர்கள் நாம இல்ல" - உதயநிதி ஸ்டாலின்.•⁠ ⁠பாராட்டு விழா மூலம் அரசு ஊழியர்களை திமுக ஏமாற்ற முடியாது - அன்புமணி.•⁠ ⁠பங்கு கொடுக்கும் மனம் உள்ளது - செல்வப்பெருந்தகை •⁠ ⁠சின்னங்களை கதையாக சொல்லி வாக்குகேட்கும் தமிழிசை? •⁠ ⁠தவெக கொங்கு மண்டல கூட்டம்: செங்கோட்டையன் ஆப்சென்ட்; டென்ஷனான அருண்ராஜ்! •⁠ ⁠ஓ.பி.எஸ் எங்களுடன்தான் உள்ளார் - அண்ணாமலை. •⁠ ⁠234 வேட்பாளர்களுடன் சீமான் ஆலோசனை? •⁠ ⁠"இந்தியா - மலேசியா உறவை 'தமிழ்' வலுப்படுத்துகிறது!" -பிரதமர் மோடி.•⁠ ⁠மலேசியாவில் திருமுறை பாடல்களை பாடிய மாணவர் குழு.. கேட்டு ரசித்த பிரதமர் மோடி! •⁠ ⁠தமிழ் காலாசாரத்தை மோடி புகழ்ந்ததில் மகிழ்ச்சி - ராதாகிருஷ்ணன். •⁠ ⁠இந்திய வேளாண் பொருட்களுக்கு முழு பாதுகாப்பு - பியூஸ் கோயல்? •⁠ ⁠ஜப்பான் & தாய்லாந்தில் இன்று தேர்தல்?

Episode metadata supplied by the publisher feed · Published Feb 8, 2026

Embed this episode

NOW PLAYING

TNPSC Group 2 தேர்வில் சொதப்பிய DMK Govt... என்ன நடந்தது? | Stalin | Modi | IPS

0:00 24:41

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 24 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on February 8, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!