தொடங்கிய SIR தெளிவில்லாத ECI | BJP அரசுமீது CJI GAVAI குற்றச்சாட்டு | DMK பொன்முடிக்கு மீண்டும் பதவி D episode artwork

EPISODE · Nov 4, 2025 · 25 MIN

தொடங்கிய SIR தெளிவில்லாத ECI | BJP அரசுமீது CJI GAVAI குற்றச்சாட்டு | DMK பொன்முடிக்கு மீண்டும் பதவி D

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠12 மாநிங்களில் இன்று முதல் SIR பணிகள் தொடக்கம்!•⁠ ⁠SIR நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல்!•⁠ ⁠தேர்தல் ஆணையம் நியாயமாக நடப்பதால்தான் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை! - தமிழிசை•⁠ ⁠கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேரை துடியலூர் அருகே சுட்டுப்பிடித்தது தனிப்படை போலீஸ்!•⁠ ⁠கோவை மாணவி பாலியல் வழக்கு: கொந்தளித்த பாஜக.. சூறையாடிய நாம் தமிழர்.•⁠ ⁠"சமூக விரோதிகளுக்கு காவல்துறையின் மீது சிறிதும் பயமில்லை" - அண்ணாமலை•⁠ ⁠திமுக அரசுக்கு எதிராக எடப்பாடி கண்டனம்!•⁠ ⁠சட்டம், ஒழுங்கு எங்கே? - தவெக தலைவர் விஜய்•⁠ ⁠கோவை சம்பவம் குறித்து முதல்வரின் எக்ஸ் பதிவு!•⁠ ⁠கோவை டிரைவர் மாயமான வழக்கில் டிவிஸ்ட் - கொலை செய்து மறைத்த திமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது•⁠ ⁠இரட்டை இலை சின்னம் விவகாரம் - தேர்தல் ஆணையத்திடன் செங்கோட்டையன் கடிதம்.•⁠ ⁠"திமுக-வை எதிர்க்கும் கட்சிகள் எல்லாம் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள்" - ஜி.கே.வாசன் ஆருடம்•⁠ ⁠பாமக எம்.எல்.ஏ அருள் கார் மீது தாக்குதல்!•⁠ ⁠திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன்!•⁠ ⁠"திமுகவில் உள்ள ஒவ்வொருவரையும் குறிவைத்து தாக்குவதற்கு பாஜக தயாராகிவிட்டது" -அமைச்சர் கே.என்.நேரு.•⁠ ⁠பொன்முடி, சாமிநாதனுக்கு திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு!•⁠ ⁠குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக் கூடும்!•⁠ ⁠பீகார் தேர்தல் அப்டேட்ஸ்!•⁠ ⁠மத்திய அரசு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பகிரங்க குற்றச்சாட்டு•⁠ ⁠லிஃப்டுக்குள் நாயை கொடூரமாக கொன்ற பெண் கைது!•⁠ ⁠சீனா, பாகிஸ்தான் ரகசிய அணு ஆயுத சோதனை நடத்துகிறார்கள்! - ட்ரம்ப்

Episode metadata supplied by the publisher feed · Published Nov 4, 2025

Embed this episode

Ready to play

தொடங்கிய SIR தெளிவில்லாத ECI | BJP அரசுமீது CJI GAVAI குற்றச்சாட்டு | DMK பொன்முடிக்கு மீண்டும் பதவி D

0:00 25:09

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on November 4, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!