EPISODE · Jun 4, 2025 · 27 MIN
தொடர்ந்து சறுக்கும் Vishwaguru Modi - வெளியுறவுக்கொள்கை Failure? | Kamal RCB | Imperfect show 4.6.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு IPS நேயர்களின் கருத்து! • அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு: மா.சுப்பிரமணியனைக் குற்றம்சாட்டிய அண்ணாமலை - அமைச்சரின் ரியாக்ஷன் என்ன? • "மன்னிப்பு கேட்காவிட்டால் படத்தை வெளியிட விட மாட்டேன் என மிரட்டுவது எந்த வகையிலும் நியாயமல்ல" -பேராசிரியர் அருணன்.• “கமல் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு?” -தமிழிசை சௌந்தரராஜன்.• `தன்னந்தனியாக போராடுகிறார் கமல்...' - மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம் சொல்வதென்ன?• Thug Life: "கமலுடன் பேச்சுவார்த்தை நடத்தி ரிலீஸ் செய்யத் தயார்!" - கர்நாடக திரைப்பட வர்த்தக சபை.• Rap பாடகர் வேடனுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டு!• பள்ளி மாணவர்களுக்கு 2-ம் கட்டமாகப் பரிசு வழங்கிய தவெக தலைவர் விஜய்!• விஜய் விழாவில் கலந்துகொண்ட மாணவர்களைக் கொச்சைப்படுத்திய வேல்முருகன்?• பரந்தூர் விமான நிலையம்- முதல்வர் ஆலோசனை.• இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.• நாடு திரும்பிய கனிமொழி பேசியது என்ன?• பஜ்ஜி, போண்டாவுக்கு இனி நியூஸ் பேப்பர் கூடாது! - தமிழ்நாடு அரசு• 8 பேர் உயிரிழந்த சம்பவம்: பல் மருத்துவமனைக்கு பூட்டு?• பாகிஸ்தானுக்கு நிதி வழங்கிய ஆசிய வங்கி!• "காங்கிரஸ் கட்சி ஒருபோதும் சரணடையாது" -ராகுல் காந்தி• G7 மாநாட்டுக்கு அழைப்பு இல்லை - வெளியுறவுத் துறை தோல்வி• அதானி குழுமத்தில் LIC-யில் 5000 கோடி முதலீடு - ராகுல் விமர்சனம். • போலி IRCTC ID-க்கள் முடக்கம்! • மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்.• "நான் ஓய்வுபெற்ற பின் ஒருபோதும் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன்” - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய்• அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து முன்னாள் பிரதமர்!• ஆர்சிபி வெற்றி குறித்து முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா கூறியது என்ன?• "என்னை 18 ஆண்டுகள் காத்திருக்க வைத்துவிட்டாயே..!" -விராட் கோலி உருக்கம்
Embed this episode
Ready to play
தொடர்ந்து சறுக்கும் Vishwaguru Modi - வெளியுறவுக்கொள்கை Failure? | Kamal RCB | Imperfect show 4.6.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.