EPISODE · Sep 24, 2024 · 22 MIN
தொடரும் DMK - VCK மோதல்? | அரசு மருத்துவமனைகளில் மருந்துக்கு பதிலாக டால்கம் பவுடர்? Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* மதச்சார்பின்மை யூரோப்புக்குதான் பொருந்தும்... இந்தியாவுக்கு அல்ல! - மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய ஆளுநர் ரவி. * ஆர்.என்.ரவிக்கு ப.சிதம்பரம் முன்வைக்கும் கேள்விகள்! * ரவியை ஆளுநர் பதவியிலிருந்து நீக்குங்கள்! - ஜெய்ராம் ரமேஷ் * வதந்தி பரப்பிய இயக்குநர் மோகன் கைது! * நெல்லை பூணுல் அறுப்பு விவகாரம்... விளக்கமளித்த காவல்துறை! * பற்றவைத்த ஆதவ் அர்ஜூன்... பதிலடி கொடுக்கும் திமுக... மௌனத்தில் திருமா? * ஆதவ் கருத்துக்கு ரவிக்குமார், வன்னி அரசு எதிர்ப்பு? * அமைச்சரவை மாற்றம் குறித்து முதல்வர் சொன்ன பதில்! * முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுப்பு தானத்துக்குப் பதிவு! * பேருந்து முன்பதிவுக்கு மேம்படுத்தப்பட்ட இணையதளம்... தொடங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர்! * கிளாம்பாக்கத்தில் தானியங்கி முன்பதிவு இயந்திரம்! * இந்தியாவின் பல மாநிலங்களில் போலி ஆன்டிபையோட்டிக் மருந்துகளா... அதிர்ச்சி ரிப்போர்ட்! * இந்தியாவில் முதல் குரங்கம்மை... கேரளாவைச் சேர்ந்தவருக்குப் பாதிப்பு! * மனித குலத்தின் வெற்றி போர்க்களத்தில் இல்லை! - ஐ.நாவில் மோடி பேச்சு * உக்ரைன் அதிபரைச் சந்தித்த மோடி! * நான்காவது முறை பா.ஜ.க ஆட்சி வருமா என்று தெரியவில்லை... ஆனால்?! - நிதின் கட்காரி பேச்சு * திருப்பதி லட்டு விவகாரம்.. நீதிமன்றத்தை நாடிய சுப்பிரமணியன் சுவாமி! * திருப்பதி லட்டில் குட்கா? * சித்தராமையாவை விசாரிக்கத் தடையில்லை! - கர்நாடக உயர் நீதிமன்றம் * பீகாரில் 2 லட்சம் கொடுத்த போலீஸான சிறுவன்... உண்மை என்ன? * லெபனானில் 500 பேரைக் கொன்ற இஸ்ரேல் ராணுவம்! * உச்சத்தைத் தொடும் தங்கம் விலை... சவரனுக்கு 10,000 உயர்வு!
Embed this episode
Ready to play
தொடரும் DMK - VCK மோதல்? | அரசு மருத்துவமனைகளில் மருந்துக்கு பதிலாக டால்கம் பவுடர்? Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.