தொடரும் தோட்டத்து வீடு கொலைகள் சிக்கலில் சட்டம் ஒழுங்கு | TVK Vijay | Modi | Imperfect Show episode artwork

EPISODE · May 2, 2025 · 21 MIN

தொடரும் தோட்டத்து வீடு கொலைகள் சிக்கலில் சட்டம் ஒழுங்கு | TVK Vijay | Modi | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்த விஜய்எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை - அஜித்இளையராஜா கச்சேரியில் செந்தில் பாலாஜி கவிதை வாசிப்புபிளிச்சிங் பவுடர் போடல - குற்றச்சாட்டுக்கு மேயர் பிரியா கொடுத்த சர்ச்சைக்குரிய பதில். சிபிஎஸ்இ பள்ளிகளில் 3,5,8 கட்டாய ஆல் பாஸ் ரத்து. அமைச்சர் அன்பில் மகேஷ் பெற்றோர்களுக்கு கோரிக்கை.ஈரோடு கணவன் மனைவி கொலை - தொடரும் தோட்டத்து வீடு கொலைகள்சட்டம் ஒழுங்கு குறித்து ஈபிஎஸ் கண்டனம் கிரானைட் ஊழல் வழக்கு - தமிழக அரசு பாதுகாப்பை வாபஸ் பெற்றதால் சகாயம் ஐஏஎஸ் ஆஜராக மறுப்புநாய்க்கடி தொல்லை - கட்டுபப்டுத்துவது குறித்து முதல்வர் ஆலோசனைஅதிமுகவுக்கு முஸ்லிம்கள் ஓட்டு கிடைக்காது - செங்க்கோட்டையன் முன்னிலையில் அதிமுக நிர்வாகி பேச்சுஅடுத்த ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிதமிழ்நாடு அரசு சாதி வாரி கருத்தாய்வு ( சர்வே) நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் - கேரளாவில் விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி ஆந்திராவில் அமராவதி தலை நகருக்கு அடிக்கல் நாட்டுகிறார் மோடி ஏப்ரல் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத உச்சம் - ரூ2.37 லட்சம் கோடி

Episode metadata supplied by the publisher feed · Published May 2, 2025

Embed this episode

Ready to play

தொடரும் தோட்டத்து வீடு கொலைகள் சிக்கலில் சட்டம் ஒழுங்கு | TVK Vijay | Modi | Imperfect Show

0:00 21:44

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 21 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on May 2, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!