EPISODE · Feb 2, 2023 · 1 MIN
தரம் தர்மம் ஆகட்டும் நிதி நிம்மதியின் திடமாகட்டும்.
from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy
தரம் தர்மம் ஆகட்டும் . முயற்சி எனும் கணிப்பு முறை நியமம் தரும் கதைத் திணிப்பு மைய அளவு இருப்புக் குறிப்பு நயம் தர நடப்புக் கணக்கு. கணினி துணைக் கருவி மூலம் மணிக் கட்டு சூரிய ஒளிக் கற்றை பணித்த திசை பிடியில் திறன் எணினிப் பதிவும் பதிலும் கணிக்கும். மூல மந்திரம் நினை வேற்றும் கால ஓட்டத்தின் வேகக் கண்ணாடி இலக்கு பந்தினில் புவிக் கோளம் ஏலம் போட்ட விலை யேற்றம். பதிவு புதுப்பித்த பழக்கப் பக்கம் நதியில் ஓடுவது கானல் நீரா விதி வழி வகுக்கும் உள்ளம் நிதி நிம்மதி திடமா கட்டும்.
Embed this episode
NOW PLAYING
தரம் தர்மம் ஆகட்டும் நிதி நிம்மதியின் திடமாகட்டும்.
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.