TRUMP -ன் அழைப்பை நிராகரித்த MODI - ஏன்? | முருகன் மாநாடு BJP | Yoga Day | Imperfect Show 21.6.2025  episode artwork

EPISODE · Jun 21, 2025 · 22 MIN

TRUMP -ன் அழைப்பை நிராகரித்த MODI - ஏன்? | முருகன் மாநாடு BJP | Yoga Day | Imperfect Show 21.6.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠"ஜெகநாத்தின் பூமிக்கு வருவதற்காக ட்ரம்ப் ன் அழைப்பை நிராகரித்தேன்" -பிரதமர் மோடி•⁠ ⁠சர்வதேச யோகா தினம் - பொதுமக்களுடன் இணைந்து யோகாசனங்கள் செய்த பிரதமர் மோடி•⁠ ⁠தொடர்ச்சியாக 50 தண்டால்... அசத்திய ஆளுநர்... வியந்து நின்ற மாணவர்கள்!•⁠ ⁠“கரீனா கபூர் வந்த பிறகுதான் யோகா ஃபேமஸ் ஆச்சு!'' - பாஜக நிர்வாகி நமீதா•⁠ ⁠மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடு அரங்கில் வழிபட வந்தார் ஆளுநர்•⁠ ⁠மதுரை முருகபக்தர்கள் மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடு அரங்கில் வழிபட வந்தார் த.மா.க தலைவர் ஜி.கே.வாசன்.•⁠ ⁠''கீழடி விவகாரம் குறித்து ஏற்கெனவே தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது ; முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வாழ்த்துகள்'' - எடப்பாடி பழனிசாமி•⁠ ⁠12 தொகுதிகளில் போட்டியிட வேண்டிய நெருக்கடி - துரைவைகோ•⁠ ⁠இன்று முதல் புதுப்பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்!•⁠ ⁠Passport கணவர்கையெழுத்து தேவையில்லை - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விமர்சனம்•⁠ ⁠ஆங்கிலம் குறித்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி!•⁠ ⁠மாபெரும் தகவல் திருட்டு.. எச்சரிக்கும் சைபர் பாதுகாப்பு ஆலோசகர்கள்!•⁠ ⁠இன்ஸ்டாகிராமில் இந்தியர்களின் ஆதிக்கம்!•⁠ ⁠அதிபர் ட்ரம்ப்-க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குங்கள் - பாக். அரசு பரிந்துரை•⁠ ⁠"என்ன செய்தாலும் சரி, அமைதிக்கான நோபல் பரிசு எனக்கு கிடைக்காது" - ட்ரம்ப்•⁠ ⁠போர் நிறுத்தம் தொடர்பாக ஈரான்-இஸ்ரேல் நாடுகளிடம் ஐ.நா பேச்சுவார்த்தை. •⁠ ⁠மனிதனை கடித்த பாம்பு பலியான சோகம்!•⁠ ⁠கோவை: சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமியின் உடல் மீட்பு!•⁠ ⁠வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி காலமானார்!

Episode metadata supplied by the publisher feed · Published Jun 21, 2025

Embed this episode

Ready to play

TRUMP -ன் அழைப்பை நிராகரித்த MODI - ஏன்? | முருகன் மாநாடு BJP | Yoga Day | Imperfect Show 21.6.2025

0:00 22:01

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 22 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on June 21, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!