தஷ்வந்த் வழக்கு: Supreme Court தீர்ப்பால் அதிர்ச்சி | Karur செல்லும் Vijay | Seeman | Imperfect Show episode artwork

EPISODE · Oct 8, 2025 · 21 MIN

தஷ்வந்த் வழக்கு: Supreme Court தீர்ப்பால் அதிர்ச்சி | Karur செல்லும் Vijay | Seeman | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠போரூர் தஷ்வந்த் விடுதலை - மரண தண்டனை ரத்தானது எப்படி?•⁠ ⁠தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டதற்கு அரசும், காவல்துறையும் தலைகுனிய வேண்டும் - அன்புமணி •⁠ ⁠கரூர் சம்பவம்: சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு எதிராக தவெக மேல்முறையீடு •⁠ ⁠கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கினார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி •⁠ ⁠கரூர் செல்லும் விஜய்; டிஜிபி-யிடம் அனுமதி கேட்க என்ன காரணம் - அருண்ராஜ் விளக்கம்!•⁠ ⁠"அத்தனை கல்லடிகளையும் நான் தாங்க தான் வேண்டும்." - ராஜ்மோகன்•⁠ ⁠காஸாவில் நடைபெறும் தாக்குதலை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்? •⁠ ⁠காசாவில் இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்! - தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின்•⁠ ⁠கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவைப் பற்றிய கவலை எதற்கு? - அண்ணாமலை•⁠ ⁠காசாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னென்ன? - ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை •⁠ ⁠இஸ்ரேலால் சித்திரவதைக்கு ஆளானதாக கிரெட்டா துன்பெர்க் குற்றச்சாட்டு!•⁠ ⁠விசிகவினர் வழக்கறிஞரை தாக்கிய விவகாரம்.. திருமா பதில்?•⁠ ⁠வழக்கறிஞரைத் தாக்கினார்களா விசிக தொண்டர்கள்? "திருமாவளவன் அந்த காரில்தான் இருந்தார்" - அண்ணாமலை•⁠ ⁠திருமாவளவனுக்கு Z பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி விசிக-வினர் நாகூரில் சாலை மறியல்? •⁠ ⁠நயினார் சுற்றுப்பயணத்துக்கு அனுமதி? -•⁠ ⁠நடுவழியில் உடைந்து விழுந்த பேருந்து படிக்கட்டு? •⁠ ⁠பிராமணர்கள் குறித்து டெல்லி முதல்வர் பேச்சு; "அருவருப்பானது, தேச விரோதமானது" - கனிமொழி MP கண்டனம்•⁠ ⁠“எனக்கு ஓய்வே கிடையாது...” -மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் ராமதாஸ் உற்சாகம்•⁠ ⁠மருத்துவமனைக்கு வருபவர்களை நோயாளிகள் என அழைக்கக் கூடாது - அரசாணை வெளியீடு * டெங்கு பாதிப்பு அதிகரிப்பு - 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்தது தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை •⁠ ⁠உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞரை பாராட்டிய பாஜக தலைவர் •⁠ ⁠இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தடைந்தார் பிரிட்டன் பிரதமர்!•⁠ ⁠இயற்பியல், வேதியல் நோபல் பரிசுகள் யாருக்கு?

Episode metadata supplied by the publisher feed · Published Oct 8, 2025

Embed this episode

Ready to play

தஷ்வந்த் வழக்கு: Supreme Court தீர்ப்பால் அதிர்ச்சி | Karur செல்லும் Vijay | Seeman | Imperfect Show

0:00 21:34

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 21 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on October 8, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!