EPISODE · Mar 26, 2025 · 22 MIN
டெல்லி சந்திப்பில் EPS வைத்த ஒரே Demand ; ADMK - BJP கூட்டணி? முழு பின்னணி| Imperfect Show 26.3.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• அமித் ஷாவைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி... பின்னணி என்ன?• 2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி! - அமித் ஷா பதிவு!• கூட்டணி குறித்துப் பேசவில்லை... மக்கள் பிரச்னை குறித்தே பேசினோம்! - எடப்பாடி• எல்லாம் நன்மைக்கே..! - ஓ.பி.எஸ்• ஏப்ரல் 6-ம் தேதி தமிழ்நாடு வரும் மோடி!• அதிமுக - பாஜக கூட்டணியால் திமுகவுக்கு மைனஸா? - மக்கள் கருத்து• சட்டமன்றத்தில் விவாதமான அதிமுக கூட்டணிக் கணக்கு?• தகவல் தொழில்நுட்பத் துறையில் நிதித் தட்டுப்பாடு! - பி.டி.ஆர்• தமிழ்நாட்டில் புதிதாக இரண்டு மாநகராட்சிகள்!• தமிழ் மொழியைக் காக்க விரைவில் புதிய அறிவிப்புகள்! - சட்டமன்றத்தில் முதலமைச்சர்!• கோவை: வீடியோ எடுத்ததால் இறக்கிவிட்ட பயணியை சாரி கேட்டு ஏற்றிக்கொண்ட நடத்துனர்!• சென்னை செயின் பறிப்பில் கைதான நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!• மனோஜ் பாரதிராஜா காலமானார்!• அதிமுக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் காலமானார்!• 35 திருத்தங்களுடன் நிதி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!• உ.பியைவிட தமிழகத்துக்கு அதிக நிதி! - மத்திய அமைச்சர் தகவல் * சர்ச்சைக் கருத்துச் சொன்ன அலகாபாத் நீதிபதி... அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்!
Embed this episode
NOW PLAYING
டெல்லி சந்திப்பில் EPS வைத்த ஒரே Demand ; ADMK - BJP கூட்டணி? முழு பின்னணி| Imperfect Show 26.3.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.