EPISODE · Mar 25, 2025 · 25 MIN
டெல்லியில் EPS ; Velumani Plan - மீண்டும் ADMK - BJP கூட்டணி? | Amit shah | Imperfect Show 25.3.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• உயர்த்தப்பட்ட எம்.பிக்களின் சம்பளம்... எவ்வளவு தெரியுமா?• எம்.பிக்கள் சம்பளம்... மக்கள் கருத்து என்ன?• டெல்லியில் எடப்பாடி, வேலுமணி... ஏன்?• `டெல்லிக்குச் செல்லும் எடப்பாடி, இதை வலியுறுத்த வேண்டும்' - சட்டமன்றத்தில் முதல்வர் பேச்சு• பனை மரத்திலிருந்து கள் இறக்குவது குறித்து விவாதம்!• `மாப்பிள்ளைக்குத் தெரியும்...' - சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ கருப்பண்னன் பேச்சு!• `ஒன்றிய அரசுக்கு' பதிலாக `மத்திய அரசு' எனப் பயன்படுத்தினாரா முதல்வர் ஸ்டாலின்?• கழிவுநீர் சுத்திகரிப்பு குறித்து கே.என் நேரு சொன்னது என்ன?• இப்தார் விருந்தில் அவுரங்கசீப் புத்தகத்தை முதல்வருக்குப் பரிசளித்த தமிமுன் அன்சாரி!• சி.ஏ.ஏ சட்டத்தை ஆதரித்துவிட்டு கூச்சமில்லாமல் இப்தார் விருந்தில் கலந்துகொள்கிறார் இபிஎஸ்! - ஸ்டாலின்• `ராமருக்கு அனுமனைப் போல...' சேகர்பாபுவைப் புகழ்ந்த எ.வ.வேலு!• செந்தில் பாலாஜிக்குக் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம்!• தமிழ்நாட்டின் பண்பாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி காப்பாற்றுகிறார்! - நடிகர் பார்த்திபன்• திருப்பத்தூர்: மாணவிக்காக நிற்காத பேருந்து... சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஓட்டுநர்!• சென்னையில் அடுத்தடுத்து எட்டு செயின் பறிப்பு சம்பவங்கள்... விமானத்தில் கைதுசெய்யப்பட்ட வடமாநிலத்தவர்கள்!• யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த தாக்குதல்... செல்வப்பெருந்தகை காரணமா?• திருமாவளவன், எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!• கராத்தே வீரர் ஹிசைனி புற்றுநோய் தொற்றால் மரணம்!• நீதிமன்றம் சொன்னால் மன்னிப்புக் கேட்கிறேன்! - ஷிண்டே விவகாரத்தில் குணால் கம்ரா
Embed this episode
NOW PLAYING
டெல்லியில் EPS ; Velumani Plan - மீண்டும் ADMK - BJP கூட்டணி? | Amit shah | Imperfect Show 25.3.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.