தடுக்கும் DK Sivakumar... மீறி Karnataka செல்வாரா Vijay? | Imperfect Show  episode artwork

EPISODE · Jul 31, 2026 · 19 MIN

தடுக்கும் DK Sivakumar... மீறி Karnataka செல்வாரா Vijay? | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* முதல்வருடன் கர்நாடகா செல்லும் 13 பேர் குழு! •⁠ ⁠தமிழகத்துக்கு 4.5 TMC காவிரி நீர்? •⁠ ⁠TK Sivakumar தலைமையில் உயர்மட்ட கூட்டம்? •⁠ ⁠வடலூர்: கைவிடப்பட்டதா ரூ.100 கோடி திட்டம்? - வள்ளலார் சர்வதேச மையம் விவகாரத்தில் நடப்பது என்ன? •⁠ ⁠நீட் தேர்வுக்கு எதிரான பரப்புரை; அனுமதி மறுத்த தவெக அரசு; "அதிர்ச்சியளிக்கிறது"- திருமாவளவன் கண்டனம் •⁠ ⁠டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜி கைது செய்ய தடை? •⁠ ⁠தனியார் முடிவு: குடும்பத்தோடு உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடுவோம் - டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலசங்கம் அறிவிப்பு. •⁠ ⁠தஞ்சையில் போராட்டம் நடத்தும் DMK? •⁠ ⁠மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி •⁠ ⁠பணக்கார முதல்வர் பட்டியல் விஜய்க்கு எத்தனாவது இடம்? •⁠ ⁠"முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி" - பிரதீப் ஜான்? •⁠ ⁠தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி! - பூவுலகின் நண்பர்கள் * ராகுல் காந்தி நூதன போராட்டம்.•⁠ ⁠"இந்தியா இரண்டாக பிரிவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று சாவர்க்கர்; மற்றொன்று வந்தே மாதரம் பாடல்." - ஆ.ராசா •⁠ ⁠'வந்தே மாதரம்' மசோதா: `நாட்டை பிளவுப்படுத்தும் நீங்கள்தான் உண்மையான தேசத்துரோகி' - கனிமொழி கண்டனம். •⁠ ⁠நாட்டை மதரீதியில் பிளவுபடுத்தும்... - திருமாவளவன். •⁠ ⁠இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு துயர நாள் - எம்.பி சு.வெங்கடேசன். •⁠ ⁠E20 Petrol: வாகன மைலேஜ் 6% வரை குறையக்கூடும் - நிதின் கட்கரி•⁠ ⁠இந்திய ஹாக்கி அணி உடை நிறம் நீலத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றம்? •⁠ ⁠Meta India தலைவர் எப்.ஐ.ஆர் பதிவு செய்த ஹைதராபாத் போலீஸ்!

Episode metadata supplied by the publisher feed · Published Jul 31, 2026

Embed this episode

NOW PLAYING

தடுக்கும் DK Sivakumar... மீறி Karnataka செல்வாரா Vijay? | Imperfect Show

0:00 19:50

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 19 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on July 31, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!