TTV-ஐ இயக்குகிறாரா Annamalai.. BJP-க்குள் மோதல்? Imperfect Show | MODI | STALIN | 08.09.2025  episode artwork

EPISODE · Sep 8, 2025 · 17 MIN

TTV-ஐ இயக்குகிறாரா Annamalai.. BJP-க்குள் மோதல்? Imperfect Show | MODI | STALIN | 08.09.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠நாளை துணை குடியரசு தலைவர் தேர்தல்?•⁠ ⁠பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி. •⁠ ⁠ஜெர்மனி பயணம் முடித்து சென்னை வந்தார் ஸ்டாலின்.•⁠ ⁠``தமிழகத்தில் வாக்கு திருட்டு அரங்கேறாது; திமுக கூட்டணி வலிமையாக உள்ளது'' - ப.சிதம்பரம்•⁠ ⁠எதற்காக டெல்லி பயணம்? - பதிலளித்த செங்கோட்டையன்.•⁠ ⁠செங்கோட்டையனைத் தொடர்ந்து சத்தியபாமாவின் பதவி பறிப்பு - எடப்பாடியின் அடுத்த அதிரடி•⁠ ⁠செங்கோட்டையனுக்கு உரிமை கிடையாது - தளவாய் சுந்தரம்•⁠ ⁠"செங்கோட்டையனை உறுதியாகச் சந்திப்பேன்'' - ஓ.பன்னீர்செல்வம் பேசியது என்ன?•⁠ ⁠"எடப்பாடி தலைமையை ஏற்க முடியாது." - தொடர்ந்து விமர்சிக்கும் டிடிவி தினகரன்•⁠ ⁠"டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் சமரசம் பேசத் தயாராக இருக்கிறேன்'' -நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?* மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்* டிஜிபி பெயரை விரைவாக பரிசீலிக்க UPSC-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! •⁠ ⁠தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் என்ஐஏ சோதனை•⁠ ⁠ஆம்பூர்: மாணவியை மடியில் அமர வைத்து பாலியல் சீண்டல்; தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது•⁠ ⁠ஜப்பான் பிரதமர் திடீர் ராஜினாமா... ஏன்?

Episode metadata supplied by the publisher feed · Published Sep 8, 2025

Embed this episode

NOW PLAYING

TTV-ஐ இயக்குகிறாரா Annamalai.. BJP-க்குள் மோதல்? Imperfect Show | MODI | STALIN | 08.09.2025

0:00 17:48

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 17 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on September 8, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!