Skip to content
துணை ஜனாதிபதி Jagdeep Dhankhar-ஐ பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் தீர்மானம்? Modi | Imperfect Show - 10/08/2024 episode artwork

EPISODE · Aug 10, 2024 · 19 MIN

துணை ஜனாதிபதி Jagdeep Dhankhar-ஐ பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் தீர்மானம்? Modi | Imperfect Show - 10/08/2024

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* வயநாட்டில் பிரதமர் மோடி... ஹெலிகாப்டரில் ஆய்வு! * பிரதமருக்கு நன்றி! - ராகுலின் எக்ஸ் பதிவு * மணிப்பூரில் கொல்லப்பட்ட மூன்று பேர்... ஓயாத வன்முறை! * ஜெகதீப் தன்கர் Vs ஜெயா பச்சன்... மாநிலங்களவையில் நடந்தது என்ன? * தன்கரை நீக்கத் தீர்மானம்... எதிர்க்கட்சிகள் அதிரடி! * நாடாளுமன்ற நிலைக்குக் குழுவின் ஆய்வுக்கு வரும் வக்ஃபு சட்டத் திருத்தம்! பட்ஜெட் கூட்டத் தொடர் முன்னதாகவே நிறைவு! * மும்பை பள்ளியில் ஹிஜாப் தடை... அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்! * ஹரியானா: பள்ளிகளில் குட்மார்னிக்கு பதிலாக இனி ஜெய்ஹிந்த்! * வினேஷ் போகத்: வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா? * மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு மற்றொரு வெண்கலம்! * சர்ச்சையில் சிக்கிய இமானே... தங்கம் வென்று பதிலடி! * துணை முதல்வர் உதயநிதி! - அமைச்சர் ராஜகண்ணப்பன் சொன்னது என்ன? * கார் பந்தயத்துக்கு எதிராக அதிமுக வழக்கு! * ஆயிரம் ரூபாய் அரசுக்கு மகிழுந்து பந்தயம் அவசியமா? - சீமான் * ஆணவக்கொலை என்பது வன்முறையல்ல... அக்கறை! - நடிகர் ரஞ்சித் சர்ச்சைப் பேச்சு * தமிழ்நாட்டுக்குக் கடத்தப்படும் கஞ்சா! - ஆந்திரா, அஸ்ஸாம் காவல்துறைக்கு டிஜிபி கடிதம்! * முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ சோதனை.. ஏன்? * மாலத்தீவில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்! * காஸா பள்ளிமீது இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்... 100 பேர் பலி! * பயணிகள் விமானம் விபத்து... பிரேசிலில் 61 பேர் உயிரிழப்பு! -Imperfect Show Podcast

Episode metadata supplied by the publisher feed · Published Aug 10, 2024

Embed this episode

Ready to play

துணை ஜனாதிபதி Jagdeep Dhankhar-ஐ பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் தீர்மானம்? Modi | Imperfect Show - 10/08/2024

0:00 19:43

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 19 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on August 10, 2024.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!