துணை முதல்வராகிறாரா உதயநிதி? | பதவி நீட்டிப்பு வேண்டாம் என மறுக்கும் ஆளுநர் RN Ravi? IMPERFECT SHOW episode artwork

EPISODE · Jul 19, 2024 · 24 MIN

துணை முதல்வராகிறாரா உதயநிதி? | பதவி நீட்டிப்பு வேண்டாம் என மறுக்கும் ஆளுநர் RN Ravi? IMPERFECT SHOW

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* புதிய கிரிமினல் சட்டங்கள் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது - சென்னை உயர் நீதிமன்றம் * “குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒருமாதம் அவகாசம் வேண்டும்” - வேங்கைவயல் விவகாரத்தில் CBCID மனு  * துணை முதல்வராகிறாரா உதயநிதி?* நான்கு சட்டத்திருத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர்! * ஆற்காடு சுரேஷ் கொலையை ஆய்வு செய்யும் போலீஸ்? * '2026-இல் என்னுடைய முடிவு மாறும்' - பா.ரஞ்சித் * ”தமிழகத்தில் 200 நாட்களில் 595 கொலைகள்” - எடப்பாடி பழனிசாமி! * நயினார் நாகேந்திரன், ஓ.பி.எஸ், விஜயபிரபாகரன் தேர்தல் வழக்கு? * மோடியை மறைமுகமாக விமர்சனம் செய்யும் மோகன் பகவத்? * "போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு கடும் தண்டனை" - அமித் ஷா * `அனைத்து இஸ்லாமியர்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந்தால்..!’ - மத்திய அமைச்சர் சர்ச்சைப் பேச்சு * உ.பி ரயில் தடம் புரண்டது... 2 பேர் பலி? * உ.பி: 40 நாள்களில் 7 முறை பாம்பு கடித்ததா...? ஆட்சியர் இந்துமதி விசாரணையில் வெளிவந்த உண்மைகள் * வேட்டி அணிந்த விவசாயிக்கு அனுமதி மறுப்பு... மால்-ஐ மூட உத்தரவு! * தலைக்கு வைக்கப்பட்ட குறி; Micro நொடியில் திரும்பிய Donald Trump - சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ * பைடனுக்கு கொரானா... தேர்தல் போட்டியிலிருந்து விலகுகிறார்? - வருண்* Microsoft முடக்கம்.. உலகம் முழுவதும் எதிரொலி!

Episode metadata supplied by the publisher feed · Published Jul 19, 2024

Embed this episode

Ready to play

துணை முதல்வராகிறாரா உதயநிதி? | பதவி நீட்டிப்பு வேண்டாம் என மறுக்கும் ஆளுநர் RN Ravi? IMPERFECT SHOW

0:00 24:28

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 24 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on July 19, 2024.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!