துணை வேந்தர்கள் மாநாட்டில் Jagdeep Dhankhar - ஆலோசனையில் DMK அரசு! | BJP Imperfect Show 22.4.2025 episode artwork

EPISODE · Apr 22, 2025 · 26 MIN

துணை வேந்தர்கள் மாநாட்டில் Jagdeep Dhankhar - ஆலோசனையில் DMK அரசு! | BJP Imperfect Show 22.4.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠`எங்க காலத்துல மட்டுமா பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குனோம்..!' - சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜி சொன்னது என்ன?•⁠ ⁠பழைய ஓய்வூதியத் திட்டம்! - தங்கம் தென்னரசு பதில்•⁠ ⁠சென்னை கோட்டை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் கைது?•⁠ ⁠"ஏதோ மன வருத்தத்தில் இருக்கிறார்".. PTR குறித்துச் சொன்ன வானதி! •⁠ ⁠துணைவேந்தர்கள் மாநாட்டுப் பணியில் ஆளுநர்: தமிழக அரசு தீவிர ஆலோசனை.•⁠ ⁠மகாராஷ்டிரா மும்மொழி சர்ச்சை: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கேள்வி.•⁠ ⁠முதல்வர் பேசும்போது அமைச்சர் செய்த செயல்! .. அமைதியாக இருக்கச் சொன்ன MP •⁠ ⁠டாஸ்மாக் சோதனையை எதிர்த்த வழக்கு... நாளை தீர்ப்பு?•⁠ ⁠கொடிக் கம்பங்களை அகற்றப் பிறக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் மேல்முறையீடு?•⁠ ⁠பங்காளி சண்டைகளை எல்லாம் தாண்டி.., திமுகவை வீழ்த்த வேண்டும்! - டிடிவி தினகரன் •⁠ ⁠பரந்தூர் மக்கள் நம்பிக்கையோடு இருங்கள் - விஜய்•⁠ ⁠தேர்தல் ஆணையம் பாரபட்சம்: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு * நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு தொடர எங்கள் அனுமதி தேவையில்லை - உச்ச நீதிமன்றம்.•⁠ ⁠நாடாளுமன்ற செயல்பாடுகளில் தலையிடுவதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளோம் - உச்ச நீதிமன்றம் •⁠ ⁠வெறுப்பு அரசியலை முன்னெடுக்கச் சிலருக்கு மதம் தேவை: குரேஷி பதிலடி.•⁠ ⁠500 ரூபாயில் இதை `நோட்' பண்ணுங்க.. மக்களே உஷார்.. மத்திய அரசு பகீர் எச்சரிக்கை•⁠ ⁠இந்தியாவில் ஆண்டுக்கு 80 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் - தலைமை பொருளாதார ஆலோசகர்.•⁠ ⁠அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸின் குழந்தைகளுடன் விளையாடிய பிரதமர் மோடி.•⁠ ⁠போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!

Episode metadata supplied by the publisher feed · Published Apr 22, 2025

Embed this episode

Ready to play

துணை வேந்தர்கள் மாநாட்டில் Jagdeep Dhankhar - ஆலோசனையில் DMK அரசு! | BJP Imperfect Show 22.4.2025

0:00 26:00

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 26 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on April 22, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!